எல்லாரு முன்னாள் ஐ லவ் யூ சொன்ன அபிராமி வெக்கத்தில் சிரித்த முகன்!!

Default Image

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் வெளியானது. இதில் பிக்பாஸ்,  போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கிறார். அதாவது. நீங்கள் யாருடன் இருந்தால் நேரம் போவது தெரியாது என்று கேட்க அதற்கு ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை சொல்கின்றனர்.

முதலாவது நபராக முகன்,  தனக்கு அபிராமியுடன் இருந்தால் நேரம் போவதே தெரியுது என்று சொலிக்கிறார். அதை கேட்ட அபிராமி சிரிப்பு மழையில் பொழிகிறார். பின்னர் அபிராமி, முகன் எனக்கு ஒரு நல்ல நம்பிக்கையுள்ள நண்பனாக நீ கிடைத்திருக்கிறாய்.

நீ அப்போதெல்லாம் ஒரு நல்ல நண்பனாக எனக்கு துணையாய் நின்றாய் என்று கூறிக்கொண்டிருக்கும் போது  சட்டென்று  “ஐ லவ் யூ முகன் ” என எல்லாரும் முன்னிலையில் சொல்லிவிட்டார் அபிராமி . இதனை கேட்ட முகன் வெட்கத்தில் தலைகுனிந்து சிரிக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்