உத்திரப்பிரதேச பள்ளியில் கழிவறையை சுத்தம் செய்ய பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தும் தலைமை ஆசிரியர்!! வைரலாகும் வீடியோ..
உத்தரபிரதேச மாநிலம் பல்லியாவில் உள்ள தொடக்கப்பள்ளி மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் சோஹவ்ன் பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் நடந்ததாக கூறப்படுகிறது.
மேலும் அந்த வீடியோவில், பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்யும் படியும், இல்லையெனில் கதவை பூட்டிவிடுவேன் என்று கூறும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
unknown node