டெல்லி : தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக இருக்கும் பிஎம் வித்யாலட்சுமி (PM Vidhyalakshmi) திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது. உயர்கல்வி படிக்க விரும்பும் தகுதி உள்ள மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் கடனுதவி பெற்று உயர்கல்வி படிக்கலாம் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டத்தில் அதிகபட்சம் ரூ.10 லட்சம் ரூபாய் வரை மாணவ, மாணவிகள் கடனுதவி பெற்றுக் கொள்ள முடியும். மேலும், ரூ.7.50 லட்சம் வரை மத்திய அரசின் உத்தரவாதம் […]
சென்னை : திருவொற்றியூரில் அமைந்துள்ள தனியார் பள்ளியான விக்டரி பள்ளியில் உள்ள வேதியியல் ஆய்வகத்தில் திடீரென வாயுக் கசிவு ஏற்பட்டது. இதனால், 35 மாணவ/மாணவிகள் மயக்கமடைந்துள்ளனர், மயக்கமடைந்த மாணவிகள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, அங்கு மீதமிருந்த மாணவ, மாணவிகள் உடனடியாக பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக அங்கு பரபரப்பான சூழ்நிஇலை ஏற்பட்டதைத் தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர் குற்றச்சாட்டை முன் வைத்தனர். இதன் காரணமாக, பள்ளித் தலைமை ஆசிரியரிடம் திருவொற்றியூர் தாசில்தார் […]
சென்னை : தற்போது வெடிகுண்டு மிரட்டல்களானது, இ-மெயில், குறுஞ்செய்தி, தொலைபேசி என பல்வேறு வழிகளில் விமான நிலையம், பள்ளிகளுக்கு அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறது. அடிக்கடி இதுபோன்ற போலி மிரட்டல்கள் வந்தாலும், காவல்துறையினர் தொடர்ந்து உரிய சோதனை மேற்கொண்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் உள்ள கழிவறை பகுதியில் சக்திவாய்ந்த வெடிகுண்டு இருந்ததாக காவல்துறை கட்டுப்பட்டு அறைக்கு தொலைபேசி வாயிலாக குறுந்செய்தி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெடிகுண்டு மிரட்டல் செய்தியை […]
சிவக்குமார் : அகரம் அறக்கட்டளை சார்பாக 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று முதல் தலைமுறையாகக் கல்லூரி செல்லும் விளிம்பு நிலை குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பரிசளித்து ஊக்கப்படுத்தினர் சிவகுமார் தனது 100வது திரைப்படத்தை முன்னிட்டு மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்வி அறக்கட்டளையை தொடங்கினார். இதன் மூலம் பிளஸ் டூ தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை கவுரவித்து வருகிறார். இது அவரது மகன்களான சூர்யா தனது அகரம் அறக்கட்டளை மற்றும் கார்த்தி ‘உழவன் அறக்கட்டளையைத் தொடங்குவதற்கு இது […]
விஜய் : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு உதவி தொகை மற்றும் விருது வழங்கி வருகிறார். முன்னதாக கடந்த 28-ஆம் தேதி 21 மாவட்டங்களுக்கு உதவி தொகை மற்றும் விருது விஜய் வழங்கி இருந்தார். அதனை அடுத்து 2ஆம் கட்டமாக 18 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 700 மாணவ, மாணவியர்களுக்கு இன்று கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. […]
சென்னை : 10 மற்றும்12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு 2ஆம் கட்டமாக தவெக சார்பில் நடிகர் விஜய் இன்று ஊக்கத்தொகை வழங்குகிறார். முதல் கட்டமாக 21 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு கடந்த 28ஆம் தேதி விருது வழங்கப்பட்ட நிலையில், இன்று 18 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 700 மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக விஜய் காலையிலேயே சென்னை திருவான்மியூரில் உள்ள திருமண மண்டபம் வந்துள்ளார். 2-ஆம் கட்ட நிகழ்வில் பேசமாட்டேன் என விஜய் அன்று கூறிய நிலையில், […]
சென்னை : தமிழகத்தில் கடந்த 10, +2 பொதுத்தேர்வில், சட்டமன்றத் தொகுதி வாரியாக முதல் 3 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு, திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் வைத்து முதற்கட்டமாக 800 மாணவ, மாணவிகளுக்கு சால்வை அணிவித்து ஊக்கத்தொகை வழங்கி விஜய் கௌரவித்தார். சாதனை படைத்த மாணவர்களுக்கு, சால்வை அணிவித்து கவுரவித்த விஜய், அவர்களுக்கு பாராட்டு சான்றிதழுடன் வைர மோதிரம் ஒன்றையும் பரிசாக அளித்தார். அதனை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட மாணவர்கள், நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்துச்சென்றனர். இந்த […]
சென்னை: இந்த விழா தொடக்கத்தில் விஜய், கடந்த ஆண்டு ஜாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு அதன்பின் இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பில் சாதித்த மாணவனான நாங்குநேரி சின்னத்துரையை சென்று முதன்முதலில் சந்தித்து, அவரை நலம் விசாரித்து அவர் அருகில் அமர்ந்து விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதன்பின் அனைத்து மாணவர்களின் மத்தியில் அமர்ந்து பெற்றோர்களுடன் கலகலப்பாக பேசியதுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதனை தொடர்ந்து மாணவர்களுக்கு அட்வைஸ் கொடுக்கும் வகையில் மேடையில் விஜய் பேசி இருந்தார். அதன்பின் நாங்குநேரி சின்னத்துரை பேட்டி […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தொகுதி வாரியாக சென்னையில் நடைபெற்று வரும் ’தளபதி விஜய் கல்வி விருது’ வழங்கும் விழாவில் ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வருகிறார். விஜய் செய்யும் இந்த நெகிழ்ச்சியான செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ்வலைத்தள பக்கத்தில் வாழ்த்துக்களை […]
சென்னை : நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய், தொகுதி வாரியாக’தளபதி விஜய் கல்வி விருது’ வழங்கும் விழாவில் ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வருகிறார். இந்த விழா சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்று வருகிறது. விழாவில் கலந்துகொண்டபோது மேடையில் பேசிய த.வெ.க தலைவர் விஜய் மாணவர்களுக்கு அட்வைஸ் ஒன்றையும் கொடுத்துள்ளார். இது குறித்து […]
சென்னை : த.வெ.க. கட்சி சார்பில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், தொகுதி வாரியாக 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை கொளரவிக்கும் விதமாக கல்வி விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள திருவான்மியூரில் ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா தொடங்கியுள்ளது. இந்த விருது வழங்கும் விழாவில் முதலில் ‘தலைவா தலைவா’ பாடல் ல் ஒளிக்கப்படு தவெக தலைவரான விஜய் ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டருக்குள் நுழைந்தார். […]
சென்னை : திருவான்மியூரில், நடிகரும், தவெக தலைவருமான விஜய் சார்பில் நடத்தப்படும் கல்வி விருது வழங்கும் விழா தொடங்கியது. அரங்கிற்குள் வருகை தந்த விஜய்க்கு மாணவர்கள், பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து மாணவர்களுடன் ஒருவராக அவர் அமர்ந்துகொண்டார். குறிப்பாக, நெல்லையில் சாதிய ஆதிக்க கும்பலால் தாக்கப்பட்ட மாணவன் சின்னதுரைக்கு அருகில் உட்கார்ந்த விஜய், சிறிது நேரம் அவருடன் கலந்துரையாடினார். இதனையடுத்து மேடையில் பேசிய விஜய், “தமிழகத்தில் அரசியல் மட்டுமின்றி அனைத்து துறைகளுக்கும் நல்ல தலைவர்கள் தேவைப்படுவதாக […]
சென்னை : விஜயின் த.வெ.க. கட்சி சார்பில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், தொகுதி வாரியாக 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை கொளரவிக்கும் விதமாக கல்வி விருது வழங்கும் விழா சென்னையில் தொடங்கியுள்ளது. இந்த விழாவில், முதற்கட்டமாக 800 மாணவ, மாணவிகளுக்கு சால்வை அணிவித்து ஊக்கத்தொகை வழங்கி விஜய் கௌரவித்து வருகிறார். நிகழ்ச்சிக்கு வருகை தந்தை த.வெ.க. தலைவர் விஜய் மேடையில் பேசியதாவது ” சாதனை படைத்த உங்களை […]
சென்னை : த.வெ.க. கட்சி சார்பில், 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், தொகுதி வாரியாகச் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை கொளரவிக்கும் கல்வி விருது வழங்கும் விழா தொடங்கியுள்ளது. திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் முதல் கட்டமாக நடைபெறும் இந்த விழாவில் முதற்கட்டமாக 800 மாணவ, மாணவிகளுக்கு சால்வை அணிவித்து ஊக்கத்தொகை வழங்கி கௌரவிக்க உள்ளார். இந்நிலையில், விழா நடைபெறும் அரங்கிற்குள் வருகை தந்த விஜய், நெல்லை […]
சென்னை: விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கடந்த ஆண்டு ஜூன் 17ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு உதவித்தொகை, விருது வழங்கி கவுரவித்தார் நடிகர் விஜய். தற்போது அதே போல மீண்டும் இந்தாண்டு மாணவர்களுக்கு உதவித்தொகை, விருது வழங்கும் விழாவை விஜய் ஏற்பாடு செய்துள்ளார். கடந்த முறை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த விழாவானது […]
காந்தியடிகளின் 153 வது பிறந்த தினத்தை முன்னிட்டு ”மகாத்மாவைக் கொண்டாடுவோம்” நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 153 வது பிறந்த தினத்தை முன்னிட்டு ”மகாத்மாவைக் கொண்டாடுவோம்” என்ற நிகழ்ச்சியை 01.10.2022 (சனிக்கிழமை) அன்று எழும்பூர் அருங்காட்சியம் தேசிய கலைக்கூடம் தரைத்தளத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 153 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அருங்காட்சியகங்கள் துறை, காந்தி கொண்டாடுவோம்” உலக என்ற மையத்துடன் […]
உத்திரப்பிரதேச பள்ளியில் கழிவறையை சுத்தம் செய்ய பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தும் தலைமை ஆசிரியர்!! வைரலாகும் வீடியோ.. உத்தரபிரதேச மாநிலம் பல்லியாவில் உள்ள தொடக்கப்பள்ளி மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் சோஹவ்ன் பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த வீடியோவில், பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்யும் படியும், இல்லையெனில் கதவை பூட்டிவிடுவேன் என்று கூறும் காட்சிகள் பதிவாகியுள்ளது. Primary School […]
1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் நேரடி வகுப்புகள் நடைபெறாத நிலையில், […]
சென்னை:பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்க அறிவுறுத்தி சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் நேற்று காலை பள்ளி வேன் ரிவர்சில் வந்தபோது,விபத்து ஏற்பட்டதில் 2-ஆம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.இச்சம்பவத்தில் வேன் ஓட்டுநர்,பேருந்திலிருந்து மாணவர்களை இறக்கிவிடும் பெண் ஊழியர் ஞானசக்தியையும் வளசரவாக்கம் போலீசார் கைது செய்தனர். இதனிடையே,இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்க்ஸ் நேரில் ஆய்வு […]
சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாது என்பதால் மாணவர்களுக்கு முட்டை வழங்க முடியவில்லை. அப்படியானால், சமூக இடைவெளியை பின்பற்றப்படாத மதுக்கடைகளை மூட அரசு ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது. – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழக மகிளா காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் சுதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதாவது, மாணவர்களுக்கு சத்துணவு மற்றும் முட்டை வழங்க வலியுறுத்தி வழக்கு தொடர்ந்திருந்தார். […]