சாலையை கடக்கும் போது நகரும் கார் ஒன்றை தாண்டி குதித்து ஸ்டண்ட் செய்த மான்.. வைரலாகும் வீடியோ!
நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சாலையை கடக்க முயலும் சில மான்களில் ஒன்று அசாதாரணமாக ஓடும் கார் ஒன்றை தாண்டி குதித்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் மிச்சிகன் மாநில காவல்துறையினரின் வாகனத்தில் பொருத்தப்பட்ட கேமராவில் ரெகார்ட் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ 4K பார்வையாளர்களுடன் பகிரப்பட்டு வருகிறது.
unknown node