சாலையை கடக்கும் போது நகரும் கார் ஒன்றை தாண்டி குதித்து ஸ்டண்ட் செய்த மான்.. வைரலாகும் வீடியோ! நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சாலையை கடக்க முயலும் சில மான்களில் ஒன்று அசாதாரணமாக ஓடும் கார் ஒன்றை தாண்டி குதித்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இச்சம்பவம் மிச்சிகன் மாநில காவல்துறையினரின் வாகனத்தில் பொருத்தப்பட்ட கேமராவில் ரெகார்ட் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ 4K பார்வையாளர்களுடன் […]
ஏற்கனவே கடந்த இரண்டு வருடங்களாக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் பரவியுள்ள நிலையில், தற்போது கனடாவில் உள்ள ஆல்பர்ட் மாகாணத்தில் மான்கள் இடையே புதிய ஜாம்பி நோய் உருவாகி உள்ளதாக அமெரிக்க நோய்கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகள் மூளையின் கட்டுப்பாட்டை இழந்து, அசாதாரணமாக செயல்பட தொடங்குமாம். அதன் அறிகுறிகள் வித்தியாசமானதாக இருப்பதாகவும் மருத்துவ விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கனடாவில் உள்ள மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
சென்னை ஐஐடியில் ஆந்த்ராக்ஸ் நோயால் மான் உயிரிந்துள்ளது. மேலும் 2 மான்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மான்களின் மாதிரிகள் பரிசோதனைக்காக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மானின் உடல் , நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அடக்கம் செய்யப்பட்டது. மான்களுக்கு நாய்கள் மூலம் ஆந்த்ராக்ஸ் நோய் பரவுகிறது என கால்நடை மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். விலங்குகளை யாரும் தொடக் கூடாது, உணவு வழங்க கூடாது என்று ஐஐடி நிர்வாகம், கிண்டி தேசிய பூங்கா […]
டோமினிக் விளையாடிவிட்டு வீடு திரும்புகையில் குட்டி மான் ஒன்றையும் தன்னுடன் அழைத்து வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். அமெரிக்க நாட்டில் ஸ்டீபனி பிரவுன் என்பவர் தனது குடும்பத்தாருடன் இணைந்து விடுமுறையை கழிப்பதற்காக வர்ஜினியா மாகாணத்திற்கு சென்றுள்ளார். அவர் அங்குள்ள தேசிய பூங்கா அருகே ஒரு ரிசார்ட்டில் தங்கி இருந்துள்ளார். அப்போது அவருடைய நான்கு வயது மகனான டோமினிக் தனது நாய் குட்டியுடன் சிறிது நேரம் சென்று விளையாடுவதற்காக சென்றுள்ளார். அப்போது டோமினிக் விளையாடிவிட்டு வீடு திரும்புகையில் குட்டி […]
ஒடிசா மாநிலத்தில் வனத்துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர் சுசாந்தா நந்தா. இவர், தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்று அனைவரையும் மிரள வைத்துள்ளது. அந்த வீடியோவில், ஒரு வேலியின் மறுபுறம் நிற்கும் மான் ஒன்று தன்னை விட உயரம் அதிகமுள்ள வேலியை எகிறி குதிக்கிறது .அந்த வீடியோவை பகிர்ந்து மானின் அந்த அற்புதமான பாய்ச்சல் அதன் உயரம் மற்றும் வலிமையை கணக்கிடுவதாகவும், சில மான்கள் 8 அடி கூட குதிக்கின்றன. ஆனால், சிவப்பு கங்காருக்கள் அனைத்து […]
திருப்பத்தூர் வன பகுதியில் உள்ள புள்ளி மான் ஒன்று மலைப்பாம்பு பிடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி பைரவர் கோவில் அருகே உள்ள வனப்பகுதியில் ஏராளமான புள்ளிமான்கள் மற்றும் மலைப் பாம்புகள் போன்ற பல உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில், மலைப்பாம்பு ஒன்று ஒரு புள்ளி மான் குட்டியை பிடித்து விழுங்க முயற்சித்துள்ளது. அதை பார்த்த அவ்வழியே சென்றவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு […]
பனி உறைந்த குளத்தில் சிக்கித் தவித்த மான் பத்திரமாக மீட்பு. கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில் சப்லேட்டே நகரில் உள்ள குளத்தில் நீர் உறைந்து காணப்பட்டது. அமெரிக்காவின் வயோமிங்கிங் மாகாணத்தில் பனி உறைந்த குளத்தில் தவறி விழுந்த மான் ஒன்று பத்திரமாக மீட்டகப்பட்டது. இந்நிலையில், அந்நாட்டில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் சப்லேட்டே நகரில் உள்ள குளத்தில் நீர் உறைந்து இருக்கும் நிலையில், அதில் சறுக்கி விழுந்த மான் ஒன்று எழுந்து நிற்க முடியாமல் போராடியது […]
தாய்லாந்தில் உள்ள வடக்கு பகுதியில் நன் நான் மாகாணம் உள்ளது இந்த மாகாணத்தில் குன் சதான் தேசிய வனவிலங்கு பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் 10 வயது மான் கடந்த திங்கள்கிழமை இழந்துள்ளது. ஆனால் மானின் உடலில் எந்தவித காயமும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த வனத்துறை அதிகாரிகள் கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் உடற்கூறு ஆய்வு செய்தனர். அப்போது மானின் வயிற்றில் இருந்து பிளாஸ்டிக் பைகள், காபி கப் , ரப்பர் கையுறை, துண்டு , மற்றும் […]