Tag: கார்

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீர்..! அடித்துச் செல்லப்பட்ட கார்..!

தமிழகத்தில் பருவமழை  தொடங்கியுள்ள நிலையில், பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மேலும், டிசம்பர் 2, 3 தேதிகளில் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், […]

Sembarambakkam lake 4 Min Read
Semparampaakkam

சென்னையில் திடீரென தீப்பிடித்து எறிந்த கார்கள்..! போலீசார் விசாரணை…!

சென்னை, பழவந்தாங்கலில் இன்று அதிகாலை வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது.  சென்னை, பழவந்தாங்கலில் இன்று அதிகாலை வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள் திடீரென தீப்பிடித்து இருந்துள்ளது. இதில் 2 கார்களும் முற்றிலுமாக தீக்கிரையானது. இந்த நிலையில், கார் எப்படி தீப்பிடித்தது என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#Fireaccident 1 Min Read
Default Image

ஓடும் காரின் மீது எகிறி குதித்து ஸ்டண்ட் செய்த மான்.. வைரலாகும் வீடியோ!

சாலையை கடக்கும் போது நகரும் கார் ஒன்றை தாண்டி குதித்து ஸ்டண்ட் செய்த மான்.. வைரலாகும் வீடியோ! நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சாலையை கடக்க முயலும் சில மான்களில் ஒன்று அசாதாரணமாக ஓடும் கார் ஒன்றை தாண்டி குதித்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இச்சம்பவம் மிச்சிகன் மாநில காவல்துறையினரின் வாகனத்தில் பொருத்தப்பட்ட கேமராவில் ரெகார்ட் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ 4K பார்வையாளர்களுடன் […]

car 2 Min Read
Default Image

ரூ.10 நாணயம் செல்லும்..! விழிப்புணர்பு ஏற்படுத்த இளைஞர் எடுத்த அதிரடி முடிவு..!

ரூ.10 நாணயம் செல்லும் என விழிப்புணர்பு ஏற்படுத்த இளைஞர் எடுத்த அதிரடி முடிவு சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற வதந்தி பரவி வருகிறது. ஆனால் ரிசர்வ் வங்கி தரப்பில் 10 ரூபாய் நாணயம் செல்லும் என அறிவிக்கப்பட்டு வந்தாலும், சில இடங்களில் சில வங்கிகளில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதால் மக்கள் மத்தியில் இந்த நாணயம் செல்லாது என்ற எண்ணம் வருகிறது. அந்த வகையில் தர்மபுரி மாவட்டம் ஆரூரை […]

coin 3 Min Read
Default Image

சேலத்தில் கோர விபத்து .., அடுத்தடுத்த 6 கார்கள் மீது மோதிய கண்டெய்னர் லாரி..!

சேலம் மாவட்டம் தொப்பூர் பகுதியிலுள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு அருகேயுள்ள சாலையில் சென்ற கண்டெய்னர் லாரி, சாலையில் சென்று கொண்டிருந்த கார்கள் மீது அடுத்தடுத்து மோதியுள்ளது. 6 கார்கள் மீது கண்டெய்னர் லாரி மோதி ஏற்பட்ட இந்த கோர விபத்தில் 10 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

cars 1 Min Read
Default Image

காஞ்சிபுரம்: காருக்குள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்..!

தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் பெண் ஒருவர் காருக்குள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரத்தில் 20 வயது பெண்ணை காரில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த ஐந்து பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளி ஒரு மொபைல் கடையில் பணிபுரிபவர். பாதிக்கப்பட்ட பெண்ணுடன் இவன் நட்புடன் பழகியிருக்கிறான். மேலும் அவளது பணியிடத்தில் அடிக்கடி அவளை சந்திப்பதும், சமூக வலைதளங்களில் உரையாடடுவதும் வழக்கமாக இருந்துள்ளது. பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிடம் அந்த குற்றவாளி சிறிது நாட்களுக்கு முன்பு […]

- 6 Min Read
Default Image

கார்களில் ஹேண்ட் பிரேக் ஃபெய்லியர் ஆனதைக் குறிக்கும் 5 முக்கிய அறிகுறிகள்…!

கார்களில் ஹேண்ட் பிரேக்  (ஃபெய்லியர்) செயலிழப்பதை குறிக்கும் 5 முக்கிய அறிகுறிகள் குறித்து கீழே காண்போம்: பொதுவாக ஹேண்ட் பிரேக், கார்களை நிறுத்திய பின்னர்,கார்கள் நகராமல் இருக்கவும்,செங்குத்தான மற்றும் மலைப் பகுதிகளில் நிறுத்தும்போது வாகனங்கள் நகராமல் இருக்கவே பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக,சில இக்கட்டான நேரங்களில் விபத்தைத் தவிர்க்கும் பொருட்டும் ஹேண்ட் பிரேக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய முக்கியமான ஹேண்ட் பிரேக்கை முறையாக  பராமரிப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கின்றது.ஆனால்,பெரும்பாலானோர் இதனைக் கடைப்பிடிப்பது இல்லை.இதனால்,ஹேண்ட்-பிரேக் (ஃபெய்லியர்) செயலிழக்கின்றன. ஹேண்ட்-பிரேக் (ஃபெய்லியர்) செயலிழப்பதை […]

- 8 Min Read
Default Image

தெலுங்கானா: வெள்ளத்தில் கார் அடித்து செல்லாமல் பாதுகாத்த உரிமையாளர்..!#video

தெலுங்கானாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் கார் அடித்து செல்லாமல் இருப்பதற்காக காரின் உரிமையாளர் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சிர்சில்லா நகரத்தில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி பல மக்கள் பாதிப்படைந்துள்ளனர். அங்கு ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் ஏராளமான வாகனங்கள் அடித்து சென்றுள்ளது. இதனால் கார் வைத்திருக்கும் ஒருவர், தனது காரை வெள்ளம் அடித்து செல்லாமல் இருப்பதற்காக காரின் நான்கு முனைகளிலும் கயிற்றால் கட்டி அதனை அவரது வீட்டின் மேல்கூரையில் உள்ள […]

#Flood 2 Min Read
Default Image

விரைவில் அறிமுகமாகும் SELTORS கார்..!டீசரை வெளியிட்டது நிறுவனம்

Kia மோட்டார்ஸ் நிறுவனம்  விரைவில் தனது Kia Seltos ரக காரை இந்திய சந்தைகளில்  அறிமுகம் செய்ய உள்ளது. Kia மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் வாகனம்இதுவாகும்.இது  hyundai நிறுவனத்தின் கிரெட்டா காருக்கு போட்டியாக களமிறங்கும் என்று தெரிகிறது. மேலும் கியா மோட்டார்ஸ் நிறுவனம் தன்னுடைய முதல் காரை செல்டோஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்ய உள்ளது.  மேலும் இந்த காரின் புகைப்படங்கள் எல்லாம்  இணையத்தில் அவ்வபோது வெளியாகிய நிலையில் தற்போது அந்நிறுவனமே செல்டோஸ் காரின் டீசரை  அதிகாரப்பூர்வமாக […]

ஆட்டோமொபைல் 2 Min Read
Default Image

போர்சே கார் (Porche car)நிறுவனத்தின் புதிய அறிவிப்பு.? பறக்கும் காரா??

பறக்கும் கார் தயாரிப்பை மேம்படுத்தி வருகிறது போர்சே கார் நிறுவனம். இந்த தகவலை அந்த நிறுவனத்தின் தலைமை விற்பனை அதிகாரி டெட்லெவ் வோன் பிளாண்டன் கூறியுள்ளார். மேலும் பெரு நகரங்களின் பறக்கும் டாக்சி சேவையில் ஈடுபடுவதற்கான முயற்சியும் சாத்தியமும் உள்ளது என்றார். இது தொடர்பாக ஜெர்மனியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த கார் மூலம் மூன்றரை மணி நேரம் பறக்க வேண்டிய தூரத்தை மூன்றரை நிமிடங்களில் சென்றடையலாம். மேலும் போக்குவரத்து சந்தை வழக்கமான கார்களுக்கான தேவையிலிருந்து டிரைவர் இல்லாத […]

#Chennai 3 Min Read
Default Image