குக்கரை பாதுகாக்க டிடிவி தினகரன் கேவியட் மனு தாக்கல்!

உச்சநீதிமன்றத்தில் குக்கர் சின்னம் விவகாரத்தில்  கேவியட் மனு தாக்கல் செய்தார் டிடிவி தினகரன். டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டால் தனது

உச்சநீதிமன்றத்தில் குக்கர் சின்னம் விவகாரத்தில்  கேவியட் மனு தாக்கல் செய்தார் டிடிவி தினகரன். டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டால் தனது கருத்தை கேட்க கோரிக்கை அதிமுக தரப்பில் நாளை அல்லது நாளை மறுநாள் மேல்முறையீடு செய்யப்பட உள்ளதால் தினகரன் மனு  அளித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் , ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் கோரும் கட்சியின் பெயர், சின்னத்தை ஒதுக்குமாறு, தேர்தல் ஆணையத்திற்கு,உத்தரவிட்டிருந்தது  குறிப்பிடத்தக்கது.

unknown node

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.