வானில் ஏற்பட்ட ஓட்டை: அலறிய அரபு நாட்டு மக்கள்

this news gives information about The hole in the sky: the people of the Arab Arab country-vanil arpatta ottai -alariya arapu makkal

பார்த்த அரபு நாட்டு பொதுமக்கள் மற்றொரு உலகிற்கான வாயில் எனவும் , கடவுள் பூமிக்கு வருவதற்கான சாட்சி என பலரும் இதை வர்ணிக்கத் தொடங்கி விட்டனர்.

ஐக்கிய அரபு  நாடுகளைச் சேர்ந்த அல் அன், சார்ஜா, மாஹ்தா, புராமி, ஓமன் ஆகிய பகுதிகளில் கடந்த திங்கள் கிழமை வானத்தில் திடீரென உருவான துளையால், பொதுமக்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

இதை பார்த்த அரபு நாட்டு பொதுமக்கள் மற்றொரு உலகிற்கான வாயில் எனவும் , கடவுள் பூமிக்கு வருவதற்கான சாட்சி என பலரும் இதை வர்ணிக்கத் தொடங்கி விட்டனர்.

இதுகுறித்து அந்நாட்டின் வானிலை ஆய்வாளர்கள் கூறும்போது, மேகங்களில் உள்ள நீர்மம் உறைநிலைக்கும் கீழே சென்றுவிட்டால் இதுபோன்று வானத்தில் காட்சி  ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.

வானில் ஏற்பட்ட ஓட்டை: அலறிய அரபு நாட்டு மக்கள்