பார்த்த அரபு நாட்டு பொதுமக்கள் மற்றொரு உலகிற்கான வாயில் எனவும் , கடவுள் பூமிக்கு வருவதற்கான சாட்சி என பலரும் இதை வர்ணிக்கத் தொடங்கி விட்டனர். ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த அல் அன், சார்ஜா, மாஹ்தா, புராமி, ஓமன் ஆகிய பகுதிகளில் கடந்த திங்கள் கிழமை வானத்தில் திடீரென உருவான துளையால், பொதுமக்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். இதை பார்த்த அரபு நாட்டு பொதுமக்கள் மற்றொரு உலகிற்கான வாயில் எனவும் , கடவுள் பூமிக்கு வருவதற்கான சாட்சி […]