நாட்டின் பாதுகாவலர் தான் பிரதமர் மோடி – சரத்குமார்

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அவர்கள், தூத்துக்குடி மக்களவை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை  மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க.

சரத்குமார் அவர்கள் நாட்டின் பாதுகாவலர் தான் பிரதமர் மோடி என்று தெரிவித்துள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அவர்கள், தூத்துக்குடி மக்களவை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை  மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பன் ஆகியோரை ஆதரித்து குளத்தூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

அப்போது பேசிய அவர், நாட்டின் காவலர் தான் பிரதமர் மோடி என்றும், தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலின், விலைவாசி உயர்வு, மின்தட்டுப்பாடு குறித்து பேசினாரா? என்றும் கேள்வி எழும்பியுள்ளார் சரத்குமார்.