முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்....!!! வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை....!!!

This political news gives information about chief minister house threatened to bomp - muthalvar veetirku vedikundu mirattal vedikundu nipunargal sothanai

முதல்வர் இல்லத்திற்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் இல்லத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

மர்ம நபர் ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முதல்வர் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டியுள்ளார். இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் சென்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் இல்லத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.