ஆஸ்திரேலியாவில் இலங்கை மகளிர் அணி சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகளில் விளையாடினார். இதில் நேற்று மூன்றாவது டி20 போட்டி நடைபெற்றது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டை பறிகொடுத்து 226 ரன்கள் அடித்தனர்.பின்னர் இறங்கிய இலங்கை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து 94 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்நிலையில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.இப்போட்டியில் மிட்செல் ஸ்டார்க் மனைவியும் , ஆஸ்திரேலிய அணியின் வீராங்கனையும் ஆனா அலிஸா ஹீலி இவர் 61 பந்தில் 148 ரன்கள் குவித்தார். அதில் 19 பவுண்டரி , 7 சிக்சர் அடங்கும். இதன் மூலம் மகளிர் சர்வதேச டி20 போட்டியில் அதிகபட்சமாக அடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்து உள்ளார்.மிட்செல் ஸ்டார்க் ஆஸ்திரேலிய ஆண்கள் அணியின் வேக பந்து வீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச டி20 போட்டியில் உலக சாதனை படைத்த மிட்செல் ஸ்டார்க் மனைவி..!
ஆஸ்திரேலியாவில் இலங்கை மகளிர் அணி சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகளில் விளையாடினார். இதில் நேற்று மூன்றாவது டி20 போட்டி நடைபெற்றது. முதலில் களமிறங்கிய