Today Live : டெல்லி விவசாயிகள் போராட்டம் முதல்.. தமிழக அரசியல் நகர்வுகள் வரை…

Today live 13 02 2014 Farmers Protest 2024

நாடு முழுதுவம் பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லியில் இன்று போராட்டம் நடத்த உள்ளனர்.  விளை பொருட்களுக்கு உரிய ஆதார விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஹரியானா வழியாக சுமார் 2000 டிராக்டர்கள் உடன் விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால டெல்லி எல்லைகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் பிரதான அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி நிலவரம் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தி உள்ளன. தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இன்று இரண்டாம் நாள் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற உள்ளது. இன்னும் பல்வேறு நிகழ்வுகள் குறித்து இந்த நேரலை செய்தி குறிப்பில் காணலாம். ..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்