முட்டை பிரியர்களா நீங்கள், அப்போ இந்த வீடியோவை பாருங்கள்!

நாம் அன்றாடம் வாழ்க்கையில் சலிக்காமல் உண்ணும் உணவு என்றால் அதில் ஒன்று முட்டை. இந்த முட்டையில் அதிகம் புரோட்டீன் சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த முட்டையை அவித்தோ பொரித்தோ சாப்பிடுவது வழக்கம்.
ஆனால், அவித்த பின்பு முட்டையை உரிக்க சிலர் மிகவும் பாடுபடுவார்கள். ஆனால், தற்போது அந்த அவித்த முட்டையை எப்படி விரைவில் உடைத்து சாப்பிடுவது என்பது பற்றிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ,
Apparently, I’ve been cracking open hard boiled eggs wrong my entire life. Genius…
pic.twitter.com/fcCIU5Oa9i— Rex Chapman???????? (@RexChapman) January 5, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
விண்ணில் வெடித்து சிதறிய மஸ்கின் ஸ்டார்ஷிப் ராக்கெட்!
March 7, 2025