குழந்தை பிறந்து 6 மாதம் கழித்து முட்டை உணவாக கொடுக்கலாமா என்றும் அதன் மற்ற விவரங்கள் குறித்தும் குழந்தைகள் நல மருத்துவர் சாகுல் ராமானுஜ முகுந்தன் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். சென்னை : பிறந்த பச்சிளம் குழந்தைக்கு எப்போது முட்டையை ஒரு உணவாக கொடுக்க வேண்டும்? அதனை எப்படி கொடுக்க வேண்டும் என்பதை குழந்தைகள் நல மருத்துவர் சாகுல் ராமானுஜ முகுந்தன் தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறிய பல்வேறு மருத்துவ தகவல்களை இந்த […]
Diarrhea-வயிற்றுப்போக்கு சமயத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி இப்ப பதிவில் காண்போம்.. வயிற்று போக்கு ஏற்பட காரணங்கள்; சாப்பிட்ட உணவு சரியாக ஜீரணிக்காமல் இருப்பது மற்றும் கெட்டுப்போன உணவுகளை எடுத்துக் கொள்வது, பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுக்களாலும் வயிற்றுப்போக்கு ஏற்படும். இந்த வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் ஒரு சிலர் வயிறை நீவி விட்டால் குறைந்து விடும் என்று நினைக்கிறார்கள் அது சரியான முறை அல்ல. வயிற்றுப்போக்கு ஏற்படும் நேரங்களில் உடம்பில் உள்ள நீர்ச்சத்து […]
Broccoli recipe-ப்ரோக்கோலி முட்டை பொரியல் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள் ப்ரோக்கோலி =1 முட்டை =3 இஞ்சி =அரை துண்டு பூண்டு =5 பள்ளு பெரிய வெங்காயம் =2 பச்சைமிளகாய் =2 சோம்பு=1 ஸ்பூன் மல்லித்தூள் =1 ஸ்பூன் மிளகாய் தூள் =அரை ஸ்பூன் மஞ்சள் தூள் =கால் ஸ்பூன் எண்ணெய் =4 ஸ்பூன் செய்முறை முதலில் ப்ரோக்கோலியை சிறிது சிறிதாக நறுக்கி சுடு தண்ணீரில் பத்து நிமிடம் ஊற வைக்கவும்.ஒரு […]
முடியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இயற்கையாகவோ அல்லது செயற்க்கையாகவோ பலரும் பல முறைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் முடியை சைனிங்க் ஆக வைத்துக்கொள்ள உதவும் 6 இயற்கையான கண்டிஷ்னர்கள் பற்றி இந்த தொகுப்பில் காண்போம். 1.வாழைப்பழ ஹேர் கண்டிஷனர்: ஒரு வாழைப்பழம், 3 தேக்கரண்டி தேன், 3 தேக்கரண்டி பால், 3 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் மற்றும் முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து பேஸ்ட் போல மசித்துகொள்ளவும். அதை முடிக்கு தடவி 20-30 நிமிடங்கள் அப்படியே விடவும். […]
வீட்டில் சிக்கன், மட்டன் இல்லை என்றாலும் அசைவ சுவையில் சூப்பரான சுவையான முட்டை பிரியாணி இப்படி செய்து பாருங்கள். வீட்டில் மட்டன், சிக்கன் சேர்த்து செய்யும் பிரியாணி என்றாலே அதில் இருக்கும் சுவை தனி தான். இருந்தாலும் எல்லா நாட்களிலும் இவற்றை வாங்க முடியாது. அப்படி வாங்காத தருணத்தில் எளிமையாக வீட்டில் முட்டை வைத்து சூப்பராக பிரியாணி செய்யலாம். எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: பிரியாணி அரிசி – 1/2 […]
சர்வதேச உணவு வர்த்தக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரான்ஸ் அதிபர் மீது முட்டையை வீசிய நபர். தெற்கு பிரான்சில் உள்ள சர்வதேச உணவு வர்த்தக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கலந்து கொண்டார். அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கூட்டத்தில் இருந்து ஒருவர் பிரான்ஸ் அதிபர் மீது முட்டையை வீசினார். உடனடியாக அவரின் பாதுகாவலர்கள் சூழ்ந்து கொண்டனர். பின்னர், முட்டையை வீசிய நபரை பாதுகாவலர்கள் மடக்கி பிடித்தனர். முட்டை வீசியவர் யார், […]
பெரும்பாலும் காலை உணவுக்கு இட்லி, தோசை தான் பலர் வீடுகளில் செய்து சாப்பிடுவார்கள். ஆனால் எப்பொழுதும் போல வெறும் தோசை மட்டும் செய்து சாப்பிடுவதற்கு பதிலாக கடலைப்பருப்பை வைத்து எப்படி முட்டை தோசை செய்வது என்பது குறித்து இன்று நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள். தேவையான பொருட்கள் கடலைப்பருப்பு பொட்டுக்கடலை முட்டை வெங்காயம் பச்சை மிளகாய் பச்சை அரிசி உப்பு செய்முறை அரைக்க : முதலில் கடலைப்பருப்பு மற்றும் பச்சரிசியை தேவையான அளவு எடுத்து ஒரு மணி நேரம் […]
முட்டை சாதாரணமான ஒரு உணவுப் பொருளாக இருந்தாலும் இந்த முட்டையை சாப்பிடுவது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கக் கூடிய ஒன்று. இந்த முட்டையில் அதிக அளவில் புரதம் நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக முட்டையின் வெள்ளைக் கருவில் வைட்டமின் பி அதிகமுள்ளது. கொலஸ்ட்ரால் கிடையாது. எனவே முட்டையின் வெள்ளைக்கருவை பலரும் சாப்பிட விரும்புவார்கள். இந்த முட்டையின் வெள்ளைக்கரு சாப்பிடுவதால் வேறு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது குறித்து இன்று நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள். எலும்புகள் முட்டையின் வெள்ளைக்கருவில் […]
முட்டை பெரும்பாலானோருக்கு பிடித்த உணவு மட்டுமல்லாமல், இது புரத சத்து மிக்க ஆரோக்கியமான உணவும் தான். இந்த முட்டையை சமையலுக்கு மட்டுமல்லாமல், மாலை நேரங்களில் ஸ்நாக்ஸ் செய்வதற்கும் பயன்படுத்தலாம். இன்று அட்டகாசமான சுவை கொண்ட எக் பிங்கர்ஸ் எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் முட்டை மைதா மிளகாய் தூள் மிளகு தூள் பால் உப்பு கரம் மசாலா தூள் எண்ணெய் பிரட் தூள் செய்முறை கலவை : முதலில் ஒரு கிண்ணத்தில் […]
குழந்தைகளுக்கு நாம் எவ்வளவு ருசியாக சமைத்து கொடுத்தாலும் சாப்பாடு என்றால் வேண்டாம் என்று தான் சொல்வார்கள். ஆனால் நாம் அவ்வாறு விட்டு விடக்கூடாது குழந்தைகளுக்கு காலை நேரச் சாப்பாடு மிகவும் முக்கியம். எனவே காலை நேரத்தில் குழந்தைகளுக்கு சுவையாகவும், அதே சமயத்தில் சத்தாகவும் இருக்கக்கூடிய உணவுகளை சமைத்துக் கொடுக்க வேண்டும். பிரட்டில் முட்டை சேர்த்து காலை நேரத்தில் குழந்தைகளுக்கு முட்டை சாண்ட்விச் செய்து கொடுப்பது மிகவும் நல்லது. இதை எப்படி சுலபமான முறையில் செய்வது என்பது குறித்து […]
பெரும்பாலும் பெண்கள் அனைவருமே வீட்டை அழகாக வைத்திருக்க வேண்டும் என விரும்புவது வழக்கம். நாம் கடைகளில் சென்று பணத்தை கொடுத்து அழகு படுத்தும் பொருட்கள் வாங்குவதற்கு பதிலாக வீட்டில் தூக்கி எறியக் கூடிய பொருட்களை வைத்தே சற்று நேரத்தை செலவிடுவதன் மூலம் அழகாக வீட்டை மாற்ற முடியும். அப்படி என்ன செய்வது என நினைக்கிறீர்களா? ஒன்றுமில்லை முட்டை ஓடுகளை வைத்து அட்டகாசமான பொருட்களை செய்து, வீட்டை அழகுபடுத்த முடியும். அவ்வாறு சில பொருட்களை எப்படி செய்வது என […]
தற்போதைய நவீன காலகட்டத்தில் எல்லா வீடுகளிலுமே பெரும்பாலும் குளிர்சாதனப் பெட்டிகள் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் குளிர்சாதனப் பெட்டிகள் எதற்கு உபயோகிக்க வேண்டும் என்று தெரியாமலேயே பலர் உபயோகிக்கின்றனர். எதையெல்லாம் குளிர்சாதன பெட்டியில் வைக்கக் கூடாதோ அதையெல்லாம் குளிர்சாதன பெட்டியில் வைக்கிறோம். அதிலும் சில பொருட்கள் வெளியில் இருந்தால் கெட்டுப் போய்விடும் என்பதற்காக அதை குளிர்சாதன பெட்டியில் வைத்து எத்தனை நாட்கள் கழித்து வேண்டுமானாலும் எடுத்து உபயோகப்படுத்துகிறார்கள். ஆனால் அது தவறு. மேலும் சிலர் முட்டைகளை கடையில் இருந்து […]
குழந்தைகள் நாம் எவ்வளவு தான் ஆரோக்கியமாக நேரம் எடுத்து சமைத்து கொடுத்தாலும் அதை ஒழுங்காக சாப்பிடமாட்டார்கள். குழந்தைகளுக்கு என்ன உணவு செய்து கொடுப்பது என்று யோசிப்பதே பல தாய்மார்களுக்கு தலைவலி உருவாகி விடும். இன்று நாம் குழந்தைகளுக்கு முட்டை மற்றும் உருளைக்கிழங்கை வைத்து எப்படி அட்டகாசமான சுவையான காலை உணவை தயாரிப்பது என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் முட்டை உருளைக்கிழங்கு வெங்காயம் தனியா தூள் மைதா சீராக தூள் மிளகு தூள் உப்பு செய்முறை உருளைக்கிழங்கை […]
முட்டை என்றாலே பலருக்கும் பிடிக்கும். வீட்டில் ஏதேனும் குழம்பு வைக்காவிட்டால் முட்டை இருக்கிறதா என்றுதான் கண்கள் தேடும். அந்த அளவிற்கு பலருக்கும் முட்டை மிகப் பிடித்த ஒன்றாக இருக்கும். சாலை ஓரங்களில் தள்ளுவண்டியில் விற்கப்படக்கூடிய பரோட்டாவுக்கு கொடுக்கக்கூடிய சால்னா பலருக்கும் பிடிக்கும். இந்த சால்னாவை முட்டை வைத்து எப்படி தயாரிப்பது என்பது குறித்து நாம் இன்று அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் முட்டை வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது பச்சைமிளகாய் சோம்பு தேங்காய் கொத்தமல்லி எண்ணெய் […]
நாமக்கல் மண்டலத்தில் இன்று ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை கடந்த 2 தேதியிலிருந்து மாற்றமில்லாமல் 3.90 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் என்று ஆம், 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அதற்கு பின் வேகமாக முட்டை விலை உயர்ந்து மற்றும் குறைந்து வருகிறது. இந்த நிலையில் நாமக்கல் மண்டலத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்ப உறுப்பினர்கள் […]
முட்டையை பயன்படுத்தி இதுவரை நம் சாப்பிட்டிராத அட்டகாசமான ரெசிபி செய்வது எப்படி என்று பார்ப்போம். பொதுவாகவே நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே முட்டையை பயன்படுத்தி செய்யும் அனைத்து உணவுகளையும் விரும்பி சாப்பிடுவதுண்டு. அந்த வகையில், தற்போது இந்த பதிவில், முட்டையை பயன்படுத்தி இதுவரை நம் சாப்பிட்டிராத அட்டகாசமான ரெசிபி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை எண்ணெய் – 2 ஸ்பூன் சோம்பு – ஸ்பூன் வெங்காயம் – 1 தக்காளி – 1 […]
அசத்தலான ரோட்டுக்கடை முட்டை பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம். பொதுவாகவே நம்மில் சிறியவர்கள் முத பெரியவர்கள் வரை அனைவருமே முட்டையை வைத்து செய்யும் அனைத்து உணவுக்களையுமே விரும்பி சாப்பிடுவது உண்டு. தற்போது இந்த பதிவில் அசத்தலான ரோட்டுக்கடை முட்டை பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை பெரிய வெங்காயம் – 2 நறுக்கியது பச்சை மிளகாய் – 1 நறுக்கியது எண்ணெய் – தேவைக்கேற்ப தக்காளி – 1 நறுக்கியது மிளகு தூள் – […]
பறவை காய்ச்சலின் தீவிரம் தணியும் வரை, பச்சை முட்டை மற்றும் ஆப்பாயில் போன்றவற்றை சாப்பிடுவதை மக்கள் தவிர்த்துவிட வேண்டும். இந்தியா முழுவதும் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை தொடர்ந்து, தற்போது பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலானது கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பரவி உள்ளது. இதனை அடுத்து மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு கால்நடை […]
ஐந்தே நிமிடத்தில் வீட்டிலேயே முட்டையை வைத்து அட்டகாசமான சுவையில் பிரியாணி செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருள்கள் அரிசி வெங்காயம் தக்காளி மிளகாய் முட்டை கிராம்பு பட்டை இலவங்கம் கொத்தமல்லி நெய் இஞ்சி பூண்டு விழுது தனியா தூள் மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு செய்முறை முதலில் தேவையான அளவு நெய் ஊற்றி இலவங்கம், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து வதக்கி, அதனுடன் வெங்காயம் மிளகாய் சேர்க்கவும். அவை நன்கு […]
ஓரினச்சேர்க்கையாளராகிய தந்தைக்காக தனது முன்னாள் காதலனுக்கு கருமுட்டை தானம் செய்த இங்கிலாந்து பெண்மணி. இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் என்னும் நகரை சேர்ந்த 21 வயதுடைய பெண்மணி சஃப்ரான் என்பவற்றின் தந்தை தான் பாரி ட்ரூயிட். இந்த பெண்ணிற்கு பார்லோ என்பவர் ஏற்கனவே காதலனாக இருந்துள்ளார். ஆனால் இவர்கள் இருவரது காதலில் முறிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அந்தப் பெண்ணின் தந்தை பாரி அவர்கள் ஓரினச் சேர்க்கையாளராக பார்லோவுடன் உறவில் இருந்து வந்துள்ளார். இந்தப் பெண்ணிற்கு ஸ்காட்சன் என்பவருடன் திருமணமாகி […]