Anant Ambani: ஆனந்த் அம்பானி – ராதிகா ஜோடியின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளின் போது உணவுகளுக்கு மட்டும் செலவிடப்பட்ட தொகை குறித்து வாய்பிளக்கும் ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்சென்ட்டின் மகள் ராதிகா மெர்சன்டிற்கும் வரும் ஜூலை 12 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மார்ச் 1-ஆம் தேதியில் இருந்து மார்ச் 3-ஆம் தேதி வரை திருமணத்திற்கு […]
உணவு எடுத்துக் கொண்ட பிறகு சில விஷயங்களை செய்தால் நம் உடலின் ஆரோக்கியம் பாதிப்படையும். அது என்னவென்றும் ஏன் செய்யக்கூடாது என்றும் இந்த பதிவில் பார்ப்போம். சாப்பிட்ட உடனே தூக்கம் வருவது இதனால்தானா .. நம் கண் விழித்திருக்கும் போது நமது மூளையின் செயல் திறன் அதிகமாக இருக்கும். இதுபோல் நாம் சாப்பிட்டு முடித்த பின் இரைப்பைக்கு ரத்த ஓட்டம் அதிகமாக செல்லும். அந்த நேரம் மூளையின் ரத்த ஓட்டம் குறைக்கப்படுகிறது. இதுவே தூக்கம் வர காரணமாகிறது. […]
சில உணவுகளை மற்ற உணவுகளோடு சேர்த்து சாப்பிடும் போது நம் உடலில் பல உபாதைகள் ஏற்படுகிறது. அது என்னவென்று இந்த பதிவில் பார்ப்போம். பாலுடன் சேர்க்க கூடாத உணவுப் பொருள்கள் பாலுடன் மீனை சேர்த்து சாப்பிட்டால் ரத்தம் அசுத்தம் ஆகிவிடும் .நம் உடலின் நுண்ணிய பாதைகள் அடைக்கப்படும், சீரான ரத்த ஓட்டம் பாதிப்படையும். சிலர் பாலுடன் வாழைப்பழம் சேர்த்து சாப்பிடுவார்கள் இதனால் சளி அதிகரிக்கும். தர்பூசணி சாப்பிட்ட பிறகு பால் அருந்தக்கூடாது ஏனெனில் அது வாயு தொல்லையை […]
பொதுவாக நாம் அனைவருமே நாம் சாப்பிட்ட பின் மீதமுள்ள உணவுகளை, குளிர்சாதன பெட்டியில் வைத்து, அடுத்தநாள் அதனை சூடுபடுத்தி சாப்பிடுவது வழக்கம். அப்படி செய்து சாப்பிடக் கூடிய உணவுகள் நமக்கு சுவையாக தெரிந்தாலும், சில சமயங்களில் அந்த உணவுகளில் நச்சுத்தன்மை ஏற்படுகிறது. இப்படிப்பட்ட உணவுகளை நாம் சாப்பிடும் போது, நமது உடலில் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சில சமயங்களில் இந்த உணவுகளால் நமது உயிருக்கு கூட ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. தற்போது இந்த பதிவில் […]
நாம் நமது வீடுகளில் பண்டிகை நாட்களில் விதவிதமாக பலகாரம் செய்வது வழக்கம். அதிலும் தீபாவளி என்றாலே நமக்கு பலகாரம், பட்டாசு இருந்தால் தான் சிறப்பானதாக அமையும். அந்த வகையில் தற்போது இந்த பதிவில், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் கூடிய போலி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை மைதா மாவு – 2 கப் மஞ்சள் தூள் சிறிதளவு பாசி பருப்பு – 1 கப் வெல்லம் – தேவையான அளவு உப்பு சிறிதளவு […]
இன்று பெரும்பாலானவர்கள் வீட்டில் எந்த மரம் இல்லையென்றாலும், முருங்கை மரம் காணப்படும். இந்த முருங்கை மரத்தின் அனைத்து பாகங்களுமே நாம் பயன்படுத்தக்கூடியது ஆகும். முருங்கை மரத்தின் இலை, தண்டு, வேர், பூ, காய் என அனைத்திலுமே வைட்டமின்கள, தாதுக்கள், ஆண்டிஆக்சிடென்ட்கள் என பல சத்துக்கள் உள்ளது. தற்போது இந்த பதிவில், முருங்கை கீரையை வைத்து சாம்பார் வைப்பது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை துவரம்பருப்பு – 100 கிராம் பூண்டு – 20 பல் பெருங்காய தூள் […]
இன்று பெரும்பாலானவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இளம் வயதினர் கூட இந்த பாதிப்புக்குள்ளாகின்றனர். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும்போது நீரிழிவு பிரச்னை ஏற்படுகிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த இன்சுலின் என்ற ஹார்மோன் அதிகமாக சுரக்க வேண்டும். ஆனால், இந்த பிரச்னை உள்ளவர்களுக்கு இன்சுலின் சுரப்பதில் சற்று சிரமம் காணப்படும். நீரிழிவின் டைப் 1, டைப் 2 என இரண்டு வகை உள்ளது. டைப் 1 வகை நீரிழிவு பொதுவாக குழந்தை பருவத்தில் அல்லது இளம் […]
புரட்டாசி மாதம் என்றாலே பெரும்பாலானோர் மீன், இறைச்சி,முட்டை போன்ற உணவுகளை தவிர்த்து விடுவர். இந்த புரட்டாசி மாதத்தில் காய்கறி உணவுகளை தான் செய்து சாப்பிடுவர். ஆனால், மாமிச பிரியர்கள் மீன், இறைச்சி,முட்டை போன்ற உணவுகளை சாப்பிடாமல், இந்த புரட்டாசி மாதத்தை கடப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும். இப்படிப்பட்டவர்களுக்கு, மீன் வறுவலை மிஞ்சும் அட்டகாசமான சுவையில் கருனை கிழங்கு வறுவல் செய்து கொடுக்கலாம். கருனை கிழங்கின் பயன்கள் இந்த கிழங்கில் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் C போன்ற சத்துக்கள் […]
பொதுவாக குழந்தைகளின் ஆரோக்கியம் தான் பெற்றோருக்கு முக்கியமானது. குழந்தைகள் ஆரோக்கியமாக வளர அவர்களுக்கு உணவு பழக்கவழக்கங்கள் மிகவும் முக்கியமானது. அந்த வகையில், நம் குழந்தைகளுக்கு எந்த உணவுகளை நாம் கொடுக்கிறோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். தற்போது இந்த பதிவில் நாம் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய சத்தான உணவுகள் பற்றி பார்ப்போம். பொதுவாக 6 முதல் 23 மாத குழந்தைகளுக்கு தொடர்ந்து தாய்ப்பால் கொடுத்து வந்தாலும் அவர்களுக்கு துணை உணவுகள் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். அந்த […]
நம்மில் பெரும்பாலனவர்கள் கொத்து புரோட்டா என்றாலே மிகவும் பிரியமான ஒன்று .இந்த புரோட்டாவை நாம் அதிகமாக கடைகளில் தான் வாங்கி சாப்பிடுவதுண்டு. கடைகளில் வாங்கி சாப்பிடும் போது, நாம் எதிர்பார்க்க கூடிய தூய்மை, ஆரோக்கியம் இவை கிடைப்பதில்லை. தற்போது இந்த பதிவில் வீட்டிலேயே அசத்தலான கொத்து புரோட்டா செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை வெங்காயம் – 2 தக்காளி – 3 பச்சமிளகாய் – 2 இஞ்சிபூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன் மிளகாய் தூள் […]
நமது வீடுகளில் நாம் அடிக்கடி சாம்பார் வைப்பது வழக்கம். அந்த வகையில், பொதுவாக நாம் சாம்பார் வைக்கும் போது, பீன்ஸ், உருளைக்கிழங்கு அவரைக்காய், கத்தரிக்காய், முருங்கைக்காய் என காய்கறிகளை போட்டு தான் சாம்பார் வைப்பதுண்டு. தற்போது இந்த பதிவில், காய்கறியே இல்லாமல் சாம்பார் வைப்பது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை பருப்பு – 2 கப் கடுகு – சிறிதளவு சின்ன வெங்காயம் – 10 பெரிய வெங்காயம் – 2 வரமிளகாய் – 4 தக்காளி […]
இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெரும்பாலானோர் பிரியாணி பிரியர்களாக தான் இருக்கிறார்கள். பிரியாணி பொதுவாக அதிக கலோரிகள் மற்றும் கொழுப்புகளைக் கொண்டுள்ளது. அதிகப்படியான பிரியாணி சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும். சர்க்கரை நோய் பிரச்னை உள்ளவர்கள், பிரியாணியை அதிகமாக சாப்பிடுவதால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. பிரியாணி செரிமானமாக சற்று கடினமாக இருக்கும். அதிகப்படியான பிரியாணி சாப்பிடுவது ஜீரணக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும். பிரியாணி சுவையானது என்றாலும் அதனை அடிக்கடி சாப்பிடுவதால், உடல் ஆரோக்கியத்திற்கு […]
தைராய்டு என்பது கழுத்தில் உள்ள ஒரு வகையான சுரப்பி. இது தைராக்ஸின் மற்றும் ட்ரையோடோதைரோனின் ஆகிய இரண்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. இந்த ஹார்மோன்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்துவதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. தைராய்டு நோய் என்பது தைராய்டு சுரப்பி சரியாக செயல்படாததினால் ஏற்படக்கூடியது ஆகும். இது இரண்டு வகைப்படும். அவை, ஹைப்போதைராய்டிசம், ஹைப்பர் தைராய்டிசம் ஆகும். ஹைப்போதைராய்டிசம் என்பது தைராய்டு சுரப்பி போதுமான அளவு ஹார்மோன்களை உற்பத்தி செய்யவில்லை என்றால் ஏற்படக்கூடியது. ஹைப்பர் […]
நம் அனைவரின் வீட்டிலும், பாகற்காய் சாப்பிடாதவர்கள் சிலர் இருப்பார்கள். ஏனென்றால், பாகற்காய் என்றாலே கசப்பு சுவை கொண்டது என்பதால், சாப்பிட விரும்புவதில்லை. ஆனால், பாகற்காய் என்பது ஒரு ஊட்டச்சத்து நிறைந்த காய்கறி ஆகும். பாகற்காயில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது. தற்போது இந்த பதிவில், சாப்பிட மறுப்பவர்கள் கூட விரும்பி சாப்பிடக்கூடிய அளவுக்கு அசத்தலான பாகற்காய் […]
இன்று பெரும்பாலானோர் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று உடல் எடை பிரச்சனை தான். இந்த பிரச்சனைக்கு மிக முக்கிய காரணம் நமது உணவு பழக்கவழக்கமும், வாழ்க்கைமுறையும் தான். நமது முன்னோர்கள் நோய் நொடியின்றி, நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ மிக முக்கியமான காரணமாக இருந்தது அவர்களது உணவு பழக்கவழக்கங்கள் தான். இன்று நமது முன்னோர்கள் உணவுப்பழக்கவழக்கத்தை பின்பற்றுகின்றோமா என நமக்கு நாமே கேள்வி எழுப்பினால், இல்லை என்ற பதில் தான் வரும். எனவே நாம் நமது உடல் எடையை […]
நமது வீடுகளில் நாம் அடிக்கடி சாம்பார் வைப்பது வழக்கம். சாம்பாருக்கு பருப்பு, காய்கறிகள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு சாம்பார் மசாலாவும் முக்கியமானது. இந்த மசாலாவை நாம் கடைகளில் தான் வாங்குவதுண்டு. ஆனால், நாம் இந்த மசாலாவை கடைகளில் விலைகொடுத்து வாங்குவதை விட, வீட்டிலேயே சுத்தமாக சுவையாக தயார் செய்யலாம். தற்போது இந்த பதிவில் வீட்டிலேயே சாம்பார் மசாலா போடி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன் கடலை பருப்பு […]
குழந்தை பெற்ற பெண்கள் குறைந்தது, குழந்தைக்கு 1 வயது வரையாவது தாய்ப்பால் கொடுப்பதுண்டு. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம். ஏனென்றால் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தாய்ப்பால் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. ஆனால், இன்று சிலர் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது தங்களது அழகை கெடுப்பதாக கருதுகின்றனர். மேலும், சிலருக்கு குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு பால் இருப்பதில்லை. இதற்கு காரணம் நமது உடலில் உள்ள சத்து குறைபாடு தான். தற்போது இந்த பதிவில் குழந்தைக்கு தாய்ப்பால் சுரக்க […]
அப்பளம் என்றாலே நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவதுண்டு. இந்த அப்பளத்தை வட்டமாகவோ அல்லது வேறு வடிவிலோ நாம் செய்வதுண்டு. இந்த அப்பளத்தை நாம் செய்யக்கூடிய உணவுடன் செத்து சாப்பிடுவதுண்டு. இந்த அப்பளத்தை சாம்பார், தயிர் சாதம், ரசம், பொரியல் போன்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் வித்தியாசமான முறையில், அப்பளத்தை வைத்து துவையல் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை அப்பளம் – 4 கறிவேப்பிலை சின்ன வெங்காயம் […]
மதவாத சக்திகள் தலைதூக்கினால் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முதலமைச்சர் தயங்கமாட்டார் என அமைச்சர் சேகர்பாபு பேச்சு. பெருமழை காலத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவினால் அறநிலையத்துறை சார்பில் உணவு தயாரித்து வழங்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு சென்னையில் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், மதவாத சக்திகள் தலைதூக்கினால் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முதலமைச்சர் தயங்கமாட்டார். தமிழக அரசு மதம், சாதி சார்ந்தது அல்ல, ஆளுநர் வேலை இல்லாமல் ஏதாவது பேசி கொண்டிருக்கிறார் என்றும் கூறினார். இதனிடையே, […]
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சி காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு,அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இலங்கை மக்கள் அகதிகளாக பிற நாடுகளில் தஞ்சை அடைந்து வருகின்றனர்.அவ்வப்போது,கடல் வழியாக பிற நாடுகளுக்கு அகதிகளாக செல்லும் சிலர் கைதும் செய்யப்படுகின்றனர். இந்நிலையில்,இலங்கை மக்கள் தினமும் இரு வேளை உணவு மட்டுமே உண்ணும் நிலை உருவாகும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.இது தொடர்பாக,இலங்கை கல்லூரியில் நிகழ்வில் பேசிய பிரதமர் ரணில் […]