நடிகை சமந்தாவின் கவர்ச்சி லேட்டஸ்ட் புகைப்படம் !!!!

தமிழில் "பானா காத்தாடி " திரைப்படம் மூலம் அறிமுகமானார். நடிகை சமந்தா"சூப்பர் டீலக்ஸ் "படத்தில் நடித்துள்ளார். நடிகை சமந்தாகவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழில் “பானா காத்தாடி ” திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

நடிகை சமந்தா”சூப்பர் டீலக்ஸ் “படத்தில் நடித்துள்ளார்.

நடிகை சமந்தாகவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் ,தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா .தமிழில் “பானா காத்தாடி ” திரைப்படம் மூலம் அறிமுகமானார்.இவர் பல முன்னணி ஹீரோக்களின் படத்தில் நடித்து நடித்துள்ளார்.நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார் நடிகை சமந்தா.திருமணத்திற்கு பின் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள  படம்  “சூப்பர் டீலக்ஸ்”.இப்படத்தில் விஜய்சேதுபதி, சமந்தா நடித்துள்ளனர். இப்படம் வரும் மார்ச் 29-ல் திரைக்கு வருகிறது.”சூப்பர் டீலக்ஸ் “படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நடிகை சமந்தா சமீபத்தில் போட்டோ ஷுட்  நடத்தியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளது.

unknown nodeunknown nodeunknown node
நடிகை சமந்தாவின் கவர்ச்சி லேட்டஸ்ட் புகைப்படம் !!!!