ஷியோமி(xiaomi) எம்.ஐ. 4 தொலைக்காட்சி இன்று நள்ளிரவு முதல் விற்பனை !

Default Image

இன்று நள்ளிரவு 12 மணிக்கு , ஷியோமி எம்.ஐ. 4 தொலைக்காட்சி விற்பனை பிலிப்கார்ட்டில் தொடங்குகிறது.

பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய இந்த தொலைக்காட்சியானது மூன்றாவது முறையாக இந்தியச் சந்தையில் விற்பனைக்கு வருகிறது. 55 அங்குலம் கொண்ட இந்த தொலைக்காட்சியின் தடிமன் வெறும் 4.9 மில்லி மீட்டர் மட்டுமே. 4K காட்சி தொழில்நுட்பம் மற்றும் டால்பி (Dolby) சினிமா ஆடியோ தரத்தையும் இந்த தொலைக்காட்சி கொண்டுள்ளது.

இணையதள வசதி மூலம் இந்த தொலைக்காட்சியில் வீடியோக்களை பார்க்க முடியும் இதன் விலை ஃபிலிப்கார்ட்டில் 39 ஆயிரத்து 999 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு 12 மணிக்கு விற்பனை தொடங்குகிறது. எம்ஐ.காம்(Mi.com), எம்ஐ (MI) ஸ்டோர்களிலும் இந்த தொலைக்காட்சி விற்பனைக்கு வருகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்