இன்று நள்ளிரவு 12 மணிக்கு , ஷியோமி எம்.ஐ. 4 தொலைக்காட்சி விற்பனை பிலிப்கார்ட்டில் தொடங்குகிறது. பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய இந்த தொலைக்காட்சியானது மூன்றாவது முறையாக இந்தியச் சந்தையில் விற்பனைக்கு வருகிறது. 55 அங்குலம் கொண்ட இந்த தொலைக்காட்சியின் தடிமன் வெறும் 4.9 மில்லி மீட்டர் மட்டுமே. 4K காட்சி தொழில்நுட்பம் மற்றும் டால்பி (Dolby) சினிமா ஆடியோ தரத்தையும் இந்த தொலைக்காட்சி கொண்டுள்ளது. இணையதள வசதி மூலம் இந்த தொலைக்காட்சியில் வீடியோக்களை பார்க்க […]