புதுவித ஸ்மார்ட் போன்களுக்கு பிளிப்கார்ட் தந்துள்ள அதிரடியான ஆஃபர்கள்..!

Read about Flipkart Mobiles Bonanza sale begins with big discounts. ஸ்மார்ட் போன்களுக்கு பிளிப்கார்ட் தந்துள்ள அதிரடியான ஆஃபர்கள்..!

காலம் மாற மாற நாமும் மாற்றம் பெற்ற வருகின்றோம். அந்த வகையில் கடைகளுக்கு சென்று வாங்கிய காலம் மாறி, இப்போதெல்லாம் ஆன்லைன் மயமாக மாறிவிட்டது. ஆன்லைனில் ஏதாவது சலுகை போட்ட அடுத்த நொடியிலே தேனீக்கள் போல் அதை மொய்த்து விடுவோம்.

பலவித சலுகைகள் வந்தாலும் ட்ரெண்டுக்காக இருக்கும் சில சலுகைகளையே பெரும்பாலும் நாம் விரும்புவோம். அந்த வகையில் தற்போது பிளிப்கார்ட் ஒரு சிறப்பான சலுகையை அறிவித்துள்ளது. இதனால் பலர் பயனடைவார்கள் என எதிர்பார்க்க படுகிறது. இதன் முழு விவரத்தையும் இனி அறிந்து கொள்வோம்.

unknown node

ஆஃபர்பல ஆஃபர்கள் இருந்தாலும் தற்போது பிளிப்கார்ட் அறிவித்துள்ள இந்த ஆஃபர் தான் ட்ரெண்டில் உள்ளது. இந்த சலுகையில் பெயர் “மொபைல் போனன்சா” (mobiles bonanza) என்பதாகும். இந்த சலுகை 19 தேதி முதல் 23 ஆம் தேதி வரை இருக்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் ஸ்மார்ட் போன்களுக்கு ஆஃபர்களை வாரி வழங்கியுள்ளார்.

unknown node

ஸ்மார்ட் போன்களுக்குரெட்மி நோட் 6 ப்ரோ, ரியால்மி 2 ப்ரோ, ஏஸுஸ் மேக்ஸ் ப்ரோ எம் 1, ஏஸுஸ் மேக்ஸ் ப்ரோ எம்2, போகோ எஃப் 1, ரியல்மி சி1 போன்ற ஸ்மார்ட் போன் மாடல்களுக்கு அதிரடியாக தள்ளுபடி கொடுத்துள்ளனர். அதிலும் சில ஸ்மார்ட் போன்களுக்கு சிறப்பு தள்ளுபடியும் உள்ளது.

unknown node

சிறப்பு தள்ளுபடி4 ஜிபி ரேம்/64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி 2 ப்ரோ போன்கள் ரூபாய் 11,990-க்கும் 6ஜிபி ரேம்/64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ள மற்றொரு வகை ஸ்மார்ட் போனுக்கு ரூபாய் 14,990-க்கும் தள்ளுபடி கொடுத்து விற்கப்படுகிறது.அத்துடன் ரெட்மி நோட் 6 ப்ரோ 4ஜிபி ரேம் மாடல் ரூபாய் 12,999-க்கும், இந்த மாடலின் வேறொரு வகையான ரெட்மி நோட் 6 ப்ரோ 6 ஜிபி ரேம் ஸ்மார்ட் போனுக்கும் தள்ளுபடி அறிவிக்க பட்டுள்ளது.

unknown node

ஏசுஸ் மேக்ஸ் ப்ரோ எம்1 தள்ளுபடியுடன் ரூபாய் 8,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரியல்மி C1 (2ஜிபி மாடல்) போன் கடந்த நவம்பர் மாதம் ரூ.7,999 ஆக விலை அதிகரிக்கப்பட்ட நிலையில் தற்போது சிறப்பு தள்ளுபடி வழங்கி ரூபாய் 6,999-க்கு விற்பனை ஆகயுள்ளது.இது போன்ற சிறப்பான அதிரடியான தள்ளுபடிகள் பல இந்த முறை பிளிப்கார்டில் வந்துள்ளது. இந்த வாய்ப்பை தவற விடாமல் தள்ளுபடியை பயன்படுத்தி கொள்ளுங்கள் மக்களே!