ஆடி சலுகையாக பிஎஸ்என்எல் அறிவித்த அதிரடி அறிவிப்பு!

ஆடி மாத சலுகையாக பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய ஆஃப் ரை அறிமுகம் செய்து உள்ளது. ரூ .1,188-க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு ஆண்டுக்கு அளவில்லா அழைப்புகளும் ,தினமும் 5 ஜிபி டேட்டா என பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்து உள்ளது. மருதம் திட்டத்தின் கீழ் ரூ .1,188-க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு ஆண்டுக்கு அளவில்லா அழைப்புகளும் , தினமும் 5 ஜிபி டேட்டா மற்றும் 1,200 இலவச எஸ்எம்எஸ்-யும் வழங்கப்படும் என கூறியுள்ளது. இந்த சலுகை குறுகிய காலம் … Read more

ஒரு வருஷத்துக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா_அன்லிமிட்டெட் கால் அதிரடியில் இறங்கிய வோடாபோன்

வோடபோன் நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு என்று புதிய சலுகை ஒன்றை அதிரடியாக அறிவித்துள்ளது. பிரீபெயிட் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா மற்றும் அன்ல்மிட்டெட் வாய்ஸ் கால் ஒரு வருடத்திற்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.இந்த சலுகை ஆனது ஏற்கனவே வோடபோன் சிட்டிபேங்க் சலுகையை  ஐடியா செல்லுலார் பயனர்களுக்கு வழங்கப்பட்டு வந்ததை போன்றது ஆகும்.   அதன் படி இந்த சலுகையானது ஜூலை 31 2019 வரை வழங்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளது.மேலும்  சலுகைகளை சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு, … Read more

புதுவித ஸ்மார்ட் போன்களுக்கு பிளிப்கார்ட் தந்துள்ள அதிரடியான ஆஃபர்கள்..!

காலம் மாற மாற நாமும் மாற்றம் பெற்ற வருகின்றோம். அந்த வகையில் கடைகளுக்கு சென்று வாங்கிய காலம் மாறி, இப்போதெல்லாம் ஆன்லைன் மயமாக மாறிவிட்டது. ஆன்லைனில் ஏதாவது சலுகை போட்ட அடுத்த நொடியிலே தேனீக்கள் போல் அதை மொய்த்து விடுவோம். பலவித சலுகைகள் வந்தாலும் ட்ரெண்டுக்காக இருக்கும் சில சலுகைகளையே பெரும்பாலும் நாம் விரும்புவோம். அந்த வகையில் தற்போது பிளிப்கார்ட் ஒரு சிறப்பான சலுகையை அறிவித்துள்ளது. இதனால் பலர் பயனடைவார்கள் என எதிர்பார்க்க படுகிறது. இதன் முழு … Read more