பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக் கடன்கள் மீதான வட்டியை 0.25% வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இது குறித்து SBI வங்கி ₹75 லட்சத்திற்கு மேல் வீட்டுக்கடன் பெறுவோர்களுக்கு 0.25% வட்டி தள்ளுபட்டி பெறலாம் என்றும் கடன் கேட்பவரின் சிபில் மதிப்பெண்களுக்கு தக்க இவ்வட்டி தள்ளுபடி சலுகையானது வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. மேலும் யோனோ செயலி மூலமாக விண்ணப்பிக்கும் பட்சத்தில் அனைத்து வீட்டுக்கடன்களுக்கும் கூடுதலாக 0.05% வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.
கடன் நிலுவை வைத்துள்ள விவசாயிகளுக்கு 4 தவணைகளாக தள்ளுபடி தொகை வழங்கப்படும் என்று தெலுங்கானா நிதி அமைச்சர் ஹரீஷ் ராவ் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் ரூ.25,000 நிலுவை வைத்துள்ள 5 லட்சத்து 83 ஆயிரம் விவசாயிகளின் கடன் ஒரே அடியாக முடித்து வைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். இதற்காக மாநில அரசு ஆயிரத்து ரூ.198 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் கடன் தள்ளுபடி தொகை தொகுதி எம்.எல்.ஏ.க்கள் வழியாக […]
சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று ரூ.2 லட்சம் வரை விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என உத்தவ் தாக்கரே அறிவித்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பயிர்க்கடனை முழுவதும் தள்ளுபடி செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையில் வெளி நடப்பு செய்தனர். மகாராஷ்டிர மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணியில் ஆட்சியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட சிக்கலால் இரு கட்சிக்கும் இடையில் கூட்டணி முறிந்தது. அதன் பின்னர் மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சியமைப்பதில் பல குழப்பங்கள் […]
காலம் மாற மாற நாமும் மாற்றம் பெற்ற வருகின்றோம். அந்த வகையில் கடைகளுக்கு சென்று வாங்கிய காலம் மாறி, இப்போதெல்லாம் ஆன்லைன் மயமாக மாறிவிட்டது. ஆன்லைனில் ஏதாவது சலுகை போட்ட அடுத்த நொடியிலே தேனீக்கள் போல் அதை மொய்த்து விடுவோம். பலவித சலுகைகள் வந்தாலும் ட்ரெண்டுக்காக இருக்கும் சில சலுகைகளையே பெரும்பாலும் நாம் விரும்புவோம். அந்த வகையில் தற்போது பிளிப்கார்ட் ஒரு சிறப்பான சலுகையை அறிவித்துள்ளது. இதனால் பலர் பயனடைவார்கள் என எதிர்பார்க்க படுகிறது. இதன் முழு […]