சூரிய கிரகணம் : இன்று நடைபெற இருக்கும் சூரிய கிரகணத்தை இதை பயன்படுத்தி நமது கையில் இருக்கும் ஸ்மார்ட் போனின் உதவியோடு பார்க்கலாம். சூரிய கிரகணம் போன்ற இயற்கை நிகழ்வுகள் நீண்ட காலத்திற்குப் பிறகு தற்போது இன்று நடைபெறுகிறது, இந்தக் காட்சி வானில் அவ்வளவு அழகாக இருக்கும் அந்த அழகான காட்சியை நாம் பழைய பிலிம் ரோல், கண்ணாடி போன்றவற்றை உபயோகப்படுத்தி கண்டு ரசித்திருப்போம். நண்பர்களே, இனி அந்த கவலை வேண்டாம் கையில் இருக்கும் உங்கள் ஸ்மார்ட் போனை […]
தனது மனைவி லேப்டாப் மற்றும் செல்போனை சோப்பு கொண்டு கழுவியதால் கணவர் விவாகரத்து கோரியுள்ளார். பெங்களூரு ஆர்த்தி நகர் காலனியைச் சேர்ந்த ராகுலுக்கும், சுமனாவுக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு, மென்பொருள் பொறியாளருமான ராகுல் அவரது மனைவியும் வேலையின் காரணமாக இங்கிலாந்து சென்றனர். எம்பிஏ பட்டதாரியான இவரது மனைவி வேலை செய்யாமல் வீட்டில் இருந்துள்ளார். வாழ்க்கையின் முதல் இரண்டு வருடங்கள் மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்ததாக ராகுல் கூறுகிறார். இரண்டு ஆண்டுகளுக்குப் […]
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அவசர கால உதவி எண்களோடு ஸ்மார்ட் போன் வழங்க தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்றினால் உலகம் முழுவதும் பல பேர் உயிரிழந்துள்ளனர். வயது வித்தியாசமின்றி ஏற்பட்ட இழப்புகளால் பல குழந்தைகள் பெற்றோரை இழந்து தவித்து வருகின்றனர். கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு சலுகைகளையும், ஊக்கத்தொகையையும் அறிவித்துள்ளது. இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு அவசர கால உதவி எண்களுடன் ஸ்மார்ட் […]
திரு குமார் தனது பாழடைந்த வீடு ஒரு மத்திய திட்டத்தின் கீழ் பழுதுபார்த்து வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பமாக பட்டியலிடப்பட வேண்டும் என்று விரும்புகிறார். இமாச்சல பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் ஒருவர் தனது மாட்டை விற்று ஸ்மார்ட் போன் வாங்கவும் பள்ளிக்கு பணம் செலுத்தியுள்ளார். அவரது மகளின் ஆன்லைன் வகுப்புகளுக்கு இதே செய்வதன் மூலம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை இழக்காது என்றார். கொரோனா தொற்றுநோய் காரணமாக நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் இணையம் மூலம் […]
தற்போதைய காலகட்டத்தில் செல்போன் என்பது பெரும்பாலானோருக்கு அது இன்னொரு கைபோல மாறிவிட்டது. அப்படி செல்போன் உபயோகப்படுத்தும் மனிதர்களின் மனநிலை குறித்து அண்மையில் வெளியான ஆய்வறிக்கை அதிர்ச்சியளித்துள்ளது. செல்போன் என்பது தற்காலத்தில் மனித வாழ்வில் இன்றியமையாததாக இருக்கிறது. அந்த செல்போன்களில் ஸ்மார்ட் போன்களின் செயல்பாடுதான் அதிகம். அப்படி பயன்பாட்டுக்கு வரும் புதிய செல்போன் மாடல் இந்திய மக்களின் எண்ணத்தையும் மனதில் கொண்டே தயாரிக்கப்படுகிறது. காரணம் இங்கு மக்கள் தொகையும் அதிகம். ஸ்மார்ட் போன் மோகமும் அதிகம். அப்படி இந்தியர்களின் […]
ஸ்மார்ட் போன் எவ்வளவு தான் ஸ்மார்ட்டாக இருந்தாலும் அதிக நேரம் சார்ஜ் நிற்கவில்லை என்றால் அந்த போன் இருந்தும் இல்லாததற்கு சமம் தான். பலவித ஸ்மார்ட் போன்கள் தினமும் சந்தையில் வந்து குவிந்தாலும் ஒரு சில ஸ்மார்ட் போன்கள் மட்டுமே நீண்ட நேரம் சார்ஜ் நிற்க கூடியதாக இருக்கும். அந்த வகையில் தற்போது ஒரு நிறுவனம் ஒரு புதுவித ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சத்தை கேட்டால் நீங்களே வாயை பிளப்பீர்கள் மக்களே! பெயர் என்ன? […]
பல்வேறு ஸ்மார்ட் போன்கள் மலை மலையாக வந்து குவிந்தாலும் அவற்றில் மிக சில மட்டுமே மக்களுக்கு பிடித்ததாக இருக்கும். பெரும்பாலும் அதிக ஸ்டோரேஜ், அதிக செயல்திறன், சிறப்பான ஸ்க்ரீன், சிறந்த வடிவமைப்பு போன்றவை இருந்தால் தான் அதனை மக்கள் விரும்புவார்கள். மிக முக்கியமாக அதன் விலையும் மலிவாக இருத்தல் வேண்டும். இப்படி எல்லா வசதிகளுடன் சிலபல புதுமைகளும் சேர்ந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு அட்டகாசமான மொபைலை தான் ஹூவாய் நிறுவனம் தற்போது அறிமுகம் செய்ய உள்ளது. பெயர்? […]
காலம் மாற மாற நாமும் மாற்றம் பெற்ற வருகின்றோம். அந்த வகையில் கடைகளுக்கு சென்று வாங்கிய காலம் மாறி, இப்போதெல்லாம் ஆன்லைன் மயமாக மாறிவிட்டது. ஆன்லைனில் ஏதாவது சலுகை போட்ட அடுத்த நொடியிலே தேனீக்கள் போல் அதை மொய்த்து விடுவோம். பலவித சலுகைகள் வந்தாலும் ட்ரெண்டுக்காக இருக்கும் சில சலுகைகளையே பெரும்பாலும் நாம் விரும்புவோம். அந்த வகையில் தற்போது பிளிப்கார்ட் ஒரு சிறப்பான சலுகையை அறிவித்துள்ளது. இதனால் பலர் பயனடைவார்கள் என எதிர்பார்க்க படுகிறது. இதன் முழு […]
விவோ நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக தனது சாதனைகளை உலகளவில் நிகழ்த்தி வருகிறது. இதன் வெற்றியை பல நிறுவனங்களும் வியப்பாக பார்க்கும் இந்த தருணத்தில், விவோ நிறுவனம் மீண்டும் ஒரு புதிய ரூபத்தில் வெளியாக உள்ளது. அதாவது, இது வரை இல்லாத புதுவித கேமரா வசதியை இந்த நிறுவனம் ஸ்மார்ட் போனில் புகுத்தி உள்ளது. இதனை ‘ பாப் அப் கேமரா’ என்றே அழைக்கின்றனர். மேலும் பல தகவல்களை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம். விவோ நிறுவனம் […]
சமூக வலைத்தளங்கள் என்பது பல இளைஞர்களின் குடியிருப்பாகவே மாறியுள்ளது. அதில் குறிப்பாக முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸாப் போன்றவற்றை வகைப்படுத்தி சொல்லலாம். காலம் மாற மாற அறிவியலின் வளர்ச்சி விண்ணை முட்டும் அளவிற்கு நிச்சயம் இருக்கும். இதில் நாம் இருப்போமா, இல்லை காற்றோடு காற்றாக கலந்து விடுவோமா..? என்பது நம் கையிலே உள்ளது. சிலர் இந்த சமூக ஊடகங்களை சிறப்பான முறையில் பயன்படுத்தியும் வருகின்றனர். இவர்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை அதிக ஃபாலோவர்களை கொண்டு வர வேண்டும் என்பதே. […]
ரொம்ப நாட்கள் ஆசை வைத்து நாம் ஒரு அட்டகாசமான ஸ்மார்ட் போன் வாங்கி இருப்போம். தரையில் படாத அளவிற்கு இதனை அவ்வளவு பத்திரமாக பார்த்து கொள்வோம். இப்படிப்பட்ட இந்த ஸ்மார்ட் போனில் நாம் ஒரு சில தவறான விஷயங்களை செய்து வருகின்றோம். இது போன்ற செயல்களை நாம் தொடர்ந்து செய்து வந்தால் ஸ்மார்ட் போனை குப்பையில் போட வேண்டியது தான். இனி நாம் செய்ய கூடிய தவறான செயல்கள் என்னென்ன என்பதை இங்கு அறிந்து கொண்டு, தவிர்ப்போம். […]
இப்போதெல்லாம் எந்த மொபைல் வாங்கினாலும் உள்ளுக்குள் ஒரு வித பயம் இருக்கத்தான் செய்கிறது. அதுவும் மொபைல் வெடித்து விடுமோ என்கிற அச்சம் பலருக்கும் உள்ளது. கடந்த சில மாதங்களில் இது அதிக ட்ரெண்டான விஷயமாகவே இருந்தது. மொபைலை வாங்கினால் மட்டும் போதாது. இதற்கு உயிர் கொடுக்க கூடிய சார்ஜ்ரையும் நாம் சரியான வகையில் கையாள வேண்டும். மொபைலை சார்ஜ் செய்யும் போது நீங்கள் கடைபிடிக்க வேண்டிய 5 முக்கிய டிப்ஸ்கள் இதோ! சார்ஜ்ர் நாம் புதுசாக மொபைல் […]
விஞ்ஞான வளர்ச்சி விண்ணை தொட்டுவது ஒரு புறம் இருக்க, மறுபுறம் அதன் தாக்கம் ரொம்ப மோசமான விளைவை நம்மிடையே ஏற்படுத்தி வருகிறது. கொஞ்சம் சிந்தித்து பாருங்கள், இன்று நம்மால் எந்த வித கேட்ஜெட்ஸ் இல்லாமல் உயிர் வாழ முடியுமா..? என்பதே சந்தேகத்திற்கு உரிய கேள்வியாகவே உள்ளது. அப்படியே மீறி நாம் இந்த மொபைல், கணினி போன்ற சாதனங்களை பயன்படுத்தினாலும் அவற்றில் நமக்கான குறைந்த பட்ச பாதுகாப்புகூட கிடைப்பதில்லை. எதை தொட்டாலும் “ஹேக்” (hack) என்கிற மாய வலைக்குள் […]
ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள் கூட இருக்கலாம். ஸ்மார்ட் போனில் வாட்ஸ் அப் இல்லாதவர்கள் இருப்பது அரிதுதான். மெசேஜ் அப்ளிகேஷன்களில் முன்னணியில் இருக்கும் வாட்ஸ் அப், பயனாளர்களின் வசதிக்கேற்ப அவ்வபோது வசதிகளை மேம்படுத்திக்கொண்டே இருக்கிறது.ஆனால் அதில் உள்ள வசதிகள் நம்மில் பல பேருக்கு தெரிவதில்லை. ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்ப வேண்டுமென்றால், அந்த எண்ணை செல்பேசியில் சேமித்தால் மட்டுமே அனுப்ப முடியும். அப்படி சேமிக்காமலேயே ஒருவருக்கு எப்படி வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்புவது என்பதுதான் நிறைய பேருக்கு […]
இப்போது உள்ள காலகட்டத்தில் ஸ்மார்ட்போனைக் கையில் எடுத்தால் கீழே வைக்கப் பலருக்கும் மனமிருப்பதில்லை. இதனால் நேரம் விரயமாவதுடன், வேறு பல பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இந்த ஸ்மார்ட்போன் மோகத்துக்கு செயலிகளும் முக்கியக் காரணம். இந்த மோகத்திலிருந்து மீள செயலி ஒன்று அறிமுகமாகியுள்ளது. ‘ஹோல்ட்’(Hold) எனும் பெயரிலான இந்தச் செயலி(app), ஸ்மார்ட்போனைக் கையில் எடுக்காமல் இருந்தால், அதற்குப் பரிசாகப் புள்ளிகள் வழங்குகிறது.மேலும் அப்புள்ளிகளைக் கொண்டு விரும்பியதை வாங்கவும் செய்யலாம். 20 நிமிடம் போனைப் பயன்படுத்தாமல் இருந்தால், குறிப்பிட்ட புள்ளிகளைப் பெறலாம். […]
OnePlus 6, நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ‘Enchilada’ என்ற குறியீட்டு பெயரிடப்பட்டுள்ளது, கடந்த வாரம் OnePlus 5T க்கு வெளியிடப்பட்ட ஆக்ஸிஜன்ஸ் ஓபன் பீட்டா 4 புதுப்பிப்பின் மென்பொருள் கோப்புகளை வெளிப்படுத்துகிறது. XDA டெவலப்பர்களால் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட OnePlus 6, ஐபோன் எக்ஸ் iphone X போன்று உள்ளது. OnePlus 6 இன் முன்மாதிரி சாதனங்களை சோதிக்க ஒரு OneLlus பொறியாளர்களால் பயன்படுத்தப்படும் ஒரு மேலடுக்கு படம், 19: 9 டிஸ்ப்ளே மற்றும் OnePlus […]