சென்னைக்கு அருகே நள்ளிரவில் நில அதிர்வு – நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல்!

சென்னைக்கு வடக்கே 100 கி.மீ தொலைவில் திருப்பதி அருகே 3.6 ரிக்டர் அளவிலான இலேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்.

சென்னைக்கு வடக்கே 100 கி.மீ தொலைவில் திருப்பதி அருகே 3.6 ரிக்டர் அளவிலான இலேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்.

சென்னைக்கு வடக்கே 100 கி.மீ தொலைவில் திருப்பதி அருகே 3.6 ரிக்டர் அளவிலான இலேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகவும்,ஆந்திரா மாநிலம் திருப்பதிக்கு வடகிழக்கில் 85 கிமீ தொலைவில் நள்ளிரவு 1.10 க்கு இந்த நில அதிர்வு உணரப்பட்டதாகவும் இந்திய நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது.

unknown node