ஜப்பானின் கடற்கரைக்கு அருகே இன்று 6.5 மற்றும் 5.0 ரிக்டர் அளவிலான இரண்டு நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டன. அமெரிக்க புவியியல் ஆய்வு (USGS) படி, பிற்பகல் 2:45 மணிக்கு 6.5 ரிக்டர் அளவிலான முதல் நிலநடுக்கம் தாக்கியதாகவும் அதைத் தொடர்ந்து மாலை 3:07 மணிக்கு 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளது. யுஎஸ்ஜிஎஸ் படி, இரண்டு நிலநடுக்கங்களுலில் ஒன்று 23.8 கிமீ ஆழத்தில் தாக்கியது, இரண்டாவது நிலநடுக்கம் அதே பகுதியைச் சுற்றி 40 கிமீ […]
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தால் 1,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் நேற்று அடுத்தடுத்து மூன்று சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்தது. அதன்படி, ஆப்கானிஸ்தானில் நேற்று மதியம் 12:11 மணிக்கு ரிக்டர் அளவில் 6.1 ஆகவும், மதியம் 12:19 மணிக்கு ரிக்டர் அளவில் 5.6 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மதியம் 12:42 மணிக்கு 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், நிலநடுக்கம் ஏற்பட்டபோது குடியிருப்பாளர்கள் மற்றும் […]
நேபாளத்தின் பாக்லுங் மாவட்டத்தில் அதிகாலையில் ஏற்பட்ட 4.7 மற்றும் 5.3 ரிக்டர் அளவிலான இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன என்று நேபாளத்தின் தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் (NEMRC) தெரிவித்துள்ளது.
சென்னைக்கு வடக்கே 100 கி.மீ தொலைவில் திருப்பதி அருகே 3.6 ரிக்டர் அளவிலான இலேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல். சென்னைக்கு வடக்கே 100 கி.மீ தொலைவில் திருப்பதி அருகே 3.6 ரிக்டர் அளவிலான இலேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகவும்,ஆந்திரா மாநிலம் திருப்பதிக்கு வடகிழக்கில் 85 கிமீ தொலைவில் நள்ளிரவு 1.10 க்கு இந்த நில அதிர்வு உணரப்பட்டதாகவும் இந்திய நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது. An earthquake of magnitude 3.6 occurred […]
ஆப்கானிஸ்தானில் நேற்று ரிக்டர் அளவுகோலில் 5.3 மற்றும் 4.9 அளவிலான அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு ஆப்கானிஸ்தானில் நேற்று அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.அதன்படி,பிற்பகல் 2 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.இதனைத் தொடர்ந்து,மாலை 4 மணிக்கு 4.9 ரிக்டர் அளவுகோலில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதில் குறைந்தது 22 […]
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை நடுத்தர மற்றும் சக்திவாய்ந்த இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அந்தமான்- நிக்கோபார் தீவுகளில் இன்று 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.என்சிஎஸ் படி,காலை 6:27 மணிக்கு போர்ட்பிளேயரில் ஏற்கனவே 4.3 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்ட நிலையில்,தற்போது மீண்டும் சக்தி வாய்ந்த இரண்டாவது நிலநடுக்கம் ஒரு மணி நேரம் கழித்து ஏற்பட்டுள்ளது.இருப்பினும்,பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
ஐஸ்லாந்து நாட்டில் ஒரு வாரத்தில் 17,000 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டதை தொடர்ந்து எரிமலை வெடிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஐஸ்லாந்து நாட்டின் தென்மேற்குப் பிராந்தியங்களில் ஒரு சிறிய எரிமலை வெடிப்பு ஏற்பட சாத்தியங்கள் உள்ளதாக அதிகாரிகள் கடந்த புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.ஏனெனில் கடந்த 8 நாட்களில் ஐஸ்லாந்தின் தென்மேற்கு பிராந்தியமான ரெய்க்ஜேன்ஸில் சுமார் 17,000 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் ,எனவே கடந்த 8 நாட்களில் 24 மணி நேரமும் பூமி அசைவதை […]
குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் காலை வரை 1.7 முதல் 3.3 ரிக்டர் அளவிலான 19 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எந்தவொரு உயிரிழப்பு அல்லது பொருட்சேதம் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். காந்திநகரத்தை தளமாகக் கொண்ட நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐ.எஸ்.ஆர்) ஒரு மூத்த அதிகாரி இந்த நிகழ்வுகளை “பருவமழையால் ஏற்பட்டநில அதிர்வு” என்று கூறினார். பொதுவாக குஜராத்தின் சவுராஷ்டிரா பிராந்தியத்தின் ஒரு சில பகுதிகளில் இரண்டு […]