Tag: Xiaomi14Pro

சியோமி 14 சீரிஸ் ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகம்.! சிறப்பம்சங்கள் இதோ…

சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி சியோமி 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகப்படுத்தியது. இதில் சியோமி 14, சியோமி 14 ப்ரோ என இரண்டு மாடல்கள் அறிமுகம் ஆனது. இப்பொது, சியோமி 14 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த போன் மார்ச் 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவலை நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இருந்தாலும, சமூக […]

#Xiaomi 14 4 Min Read
Xiaomi 14

அறிமுகத்துக்கு தயாராகும் சியோமி 14 அல்ட்ரா.! வெளியான அம்சங்கள்.!

சியோமி நிறுவனம் கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி சியோமி 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகப்படுத்தியது. இதில் சியோமி 14, சியோமி 14 ப்ரோ என இரண்டு மாடல்கள் அறிமுகம் ஆனது. இதனைத் தொடர்ந்து சியோமி நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனை தயாரித்து அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி சியோமி தனது புதிய சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் சீனாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த ஸ்மார்ட்போன் […]

HyperOS 7 Min Read
Xiaomi 14 Ultra

Xiaomi 14 Series: 16 ஜிபி ரேம்..50 எம்பி டிரிபிள் கேமரா..90w ஹைப்பர்சார்ஜ்.! அறிமுகத்தில் மிரட்டும் சியோமி..!

சியோமி நிறுவனம், சீனாவில் “லீப் பியோண்ட் தி மொமென்ட்” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது அதன் புதிய சியோமி 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சீரிஸில் சியோமி 14, சியோமி 14 ப்ரோ என இரண்டு மாடல்கள் உள்ளன. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து ஹைப்பர் ஓஎஸ் மற்றும் சியோமி வாட்ச் எஸ்3 போன்றவற்றையும் அறிமுகப்படுத்தியது. சியோமி 14 டிஸ்பிளே சியோமி 14-ல் 2670 x 1200 (1.5K) ரெசல்யூஷன் கொண்ட 6.36 […]

HyperOS 12 Min Read
Xiaomi 14 Pro

இன்று களமிறங்கும் சியோமியின் 14 சீரிஸ்.! விலை என்ன தெரியுமா.?

குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தக்கூடிய நிறுவனங்களில் முதன்மையாக இருக்கக்கூடிய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சியோமி, அதன் புதிய சியோமி 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இன்று சீனாவில் மாலை 7:00 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 4:30) வெளியிடவுள்ளது. இதனுடன் அதன் புதிய தயாரிப்புகளான ஹைப்பர் ஓஎஸ் மற்றும் சியோமி வாட்ச் எஸ்3 போன்றவற்றையும் அறிமுகப்படுத்துகிறது. இந்த நிலையில் அறிமுகத்திற்கு முன்னதாக 14 சீரிஸின் விலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை டிப்ஸ்டர் இஷான் அகர்வால் தனது எக்ஸ் […]

HyperOS 8 Min Read
Xiaomi 14 series

சியோமியின் 14 சீரிஸ் & ஹைப்பர் ஓஎஸ்..! புதிய தொழில்நுட்பத்துடன் அதிரடி அறிமுகம்..எப்போ தெரியுமா.?

சியோமி நிறுவனம் அதன் புதிய தயாரிப்புகளான சியோமி 14 சீரிஸ், ஹைப்பர் ஓஎஸ் மற்றும் சியோமி வாட்ச் எஸ்3 போன்றவற்றை ஒரே நாளில் வெளியிடவுள்ளது. இதில் கடந்த அக்டோபர் 17ம் தேதி எம்ஐ ஓஎஸ்-க்கு பதிலாக ஹைப்பர் ஓஎஸ்-ஐ அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. அதோடு, சியோமி 14 சீரிஸ் அக்டோபர் 27 அன்று அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. அந்தவகையில், தற்போது சியோமி 14 சீரிஸ், வாட்ச் எஸ்3 மற்றும் ஹைப்பர் ஓஎஸ் வெளியீட்டுத் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, […]

HyperOS 7 Min Read
Xiaomi

Xiaomi 14 Pro: கர்வ்டுக்கு பதிலாக பிளாட் டிஸ்பிளே.! புதிய வடிவமைப்புடன் வெளியாகிறது சியோமி 14 ப்ரோ.!

சியோமி நிறுவனம் அதன் புதிய சியோமி 14 சீரிஸ்-ஐ அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப் போவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த சீரிஸில் சியோமி 14, சியோமி 14 ப்ரோ மற்றும் சியோமி 14 அல்ட்ரா என மூன்று மாடல் ஸ்மார்ட்போன்கள் இருக்கலாம். தற்போது, இந்த சீரிஸில் இருக்கும் சியோமி 14 ப்ரோ மாடலின் டிசைன் மற்றும் அம்சங்கள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. அதன்படி, OnLeaks என்ற டிப்ஸ்டர் இந்த ஸ்மார்ட்போனின் டிசைனை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். […]

#Xiaomi 14 Pro 6 Min Read
Xiaomi 14 Pro