Tag: world test championship

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் கெத்து காட்டும் இந்திய கிரிக்கெட் அணி

World Test Championship: இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்தது. இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலை ஐ.சி.சி தற்போது வெளியிட்டுள்ளது. Read More – IPL 2024 : காயம் காரணமாக வெளியேறினார் பத்திரனா ..! சிஎஸ்கே அணிக்கு தொடரும் துன்பம்..! அந்த வகையில் ஏற்கனவே […]

ICC World Test Championship 3 Min Read

அடுத்த 15 மாதங்களில் மூன்று ஐசிசி கோப்பைகள்… எதிர்பார்ப்பில் கிரிக்கெட் ரசிகர்கள்!

Three ICC Trophies : அடுத்த 15 மாதங்களில் மூன்று ஐசிசி கோப்பைகள் நடைபெற இருப்பதால் உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தியாவை பொறுத்தவரை தற்போது உள்நாட்டில் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே முடிந்த 4 போட்டிகளில் இந்தியா மூன்று போட்டிகளை வென்றுள்ள நிலையில் இங்கிலாந்து ஒரு போட்டியை கைப்பற்றியுள்ளது. இந்த சூழலில் இந்தியா – இங்கிலாந்துக்கு இடையேயான கடைசி போட்டியானது வரும் 7ம் தேதி […]

Champions Trophy 5 Min Read
Three ICC Trophies

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி:மழை காரணமாக இன்றைய ஆட்டமும் ரத்தாகுமா?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் இன்றைய 5-வது நாள் ஆட்டம்,மழை காரணமாக ரத்தாகும் என தகவல் வெளியாகியுள்ளது. சவுத்தாம்ப்டனில் இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (டபிள்யூ.டி.சி) இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது.இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 92.1 ஓவரில் 217 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர்.இப்போட்டியில் நியூஸிலாந்து அணியில் கைல் ஜேமீசன் 5 விக்கெட்டை பறித்தார். அதன்பின்னர்,களமிறங்கிய நியூசிலாந்து அணியினர் 101/2 என்ற நிலையில் இருந்தனர்.இதனையடுத்து,இறுதிப் போட்டியின் 4 வது நாள் […]

#INDvsNZ 4 Min Read
Default Image

இந்தியா – நியூசிலாந்து இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி…இன்று நடைபெறுமா?

தொடர் மழை காரணமாக நேற்று நிறுத்தப்பட்ட இந்தியா – நியூசிலாந்து இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் சவுத்தாம்ப்டனில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. சரியான நேரத்தில் போட்டி தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பாராத நிலையில், போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே அங்கு மழை […]

India - New Zealand 3 Min Read
Default Image

இங்கிலாந்தில் நடக்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 இறுதி ஆட்டங்கள் தேவை-யுவராஜ் கருத்து..!

இங்கிலாந்தில் நடக்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 இறுதி ஆட்டங்கள் தேவை என்று இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் யுவராஜ் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக கடந்த வியாழக்கிழமை இந்திய அணி இங்கிலாந்து சென்றது. தற்போது அங்கு இந்திய வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியா மற்றும் நியூசிலாந்து இந்த போட்டியில் ஜூன் 18 ஆம் தேதி சவுத்தாம்டனில் விளையாட உள்ளது. மேலும், ஏற்கனவே இங்கிலாந்தில் நியூசிலாந்து 2 டெஸ்ட் தொடர்களில் […]

#Cricket 3 Min Read
Default Image

“கொரோனா பரவலுக்கு மத்தியில் உலக டெஸ்ட் சாம்பியின்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும்”- ஐசிசி!

கொரோனா பரவலுக்கும் மத்தியில் நியூஸிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியின்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்லும் நோக்கில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள், தீவிரமாக விளையாடியது. இதில் முதலில் நியூசிலாந்து அணி, இறுதிப்போட்டிக்கு தேர்வானது. அதனைதொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் இந்தியா இறுதிப்போட்டிக்கு தேர்வானது. நியூஸிலாந்து – இந்தியா அணிகளுக்கு […]

#INDvNZ 4 Min Read
Default Image

“இந்தியா-நியூசிலாந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறும் இடம் மாற்றம்- ICC

இந்தியா-நியூசிலாந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில் தற்போது அப்போட்டியை சவுத்தாம்ப்டனிற்கு மாற்றப்பட்டுள்ளதாக  ICC நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில்  நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.இந்தப் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸில் விளையாட திட்டமிடப்பட்ட நிலையில் தற்போது அந்தப் போட்டியானது  சவுத்தாம்ப்டனிலுள்ள ஏகாஸ் அல்லது ஹாம்ப்ஷயர் பவுலில் திட்டமிட்டபடி நடைபெறப்போவதாக ICC இன்று உறுதிப்படுத்தியுள்ளது. கோவிட்- 19  பாதுகாப்பு விதிமுறைகள் காரணமாக  “இந்தியாவுக்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான ICC […]

ind vs nz 3 Min Read
Default Image