பல்வேறு தடைகள் இருந்த போதிலும் அவை அனைத்தையும் தாண்டி வேல் யாத்திரை துவங்கி, இன்று வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது என பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர் 6-ம் தேதி தொடங்கிய வேல் யாத்திரையானது, இன்று நிறைவு பெறுகிறது இந்த நிறைவு நாள் நிகழ்ச்சி திருச்செந்தூரில் நடைபெறுகிற நிலையில், இந்த நிகழ்ச்சியில், பல தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதனையடுத்து, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். […]
பாஜக சார்பில் வேல் யாத்திரை நிறைவு நிகழ்ச்சி இன்று திருச்செந்தூரில் நடைபெறவுள்ளது,இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொள்கிறார். திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர் 6 ஆம் தேதி முதல் டிசம்பர் 7ஆம் தேதி வரை பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, வேல் யாத்திரை நடத்த தமிழக அரசு யாத்திரைக்கு அனுமதி மறுத்தது.அனுமதி மறுக்கப்பட்டாலும் திருத்தணியில் தொடங்கிய வேல்யாத்திரை தொடர்ந்து […]
நிவர் புயல் காரணமாக பாஜக சார்பில் நடைபெறும் வேல் யாத்திரை ரத்து செய்யப்படுவதற்காக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் கூறியுள்ளார். தமிழகத்தில் பாஜக சார்பில், அரசின் தடையை மீறி, வேல் யாத்திரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புயலின் தீவிரம் அதிகரித்து வருகிற நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாஜக சார்பில் நடைபெற்று வந்த வேல் யாத்திரையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் […]
நாளை நிவர் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் 24 , 25 -ஆம் தேதிகளில் நடைபெற இருந்த வேல் யாத்திரை ரத்து செய்யப்படுகிறது என்று தமிழக பாஜக மாநில தலைவர் முருகன் தெரிவித்துள்ளார். திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை,நவம்பர் 6-ஆம் தேதி முதல் டிசம்பர் 6-ஆம் தேதி வரை வேல் யாத்திரை நடைபெறவுள்ளதாக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்க்கு தமிழக அரசு சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால்,தடையை மீறி பாஜகவினர் வேல் யாத்திரை நடத்தி […]
தடையை மீறி வேல் யாத்திரை நடத்தியதற்காக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உட்பட 1330 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு. திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர் 6ஆம் தேதி முதல் டிசம்பர் 6ஆம் தேதி வரை பாஜகவினர் சார்பில் வேல் யாத்திரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், தடையை மீறி பல மாவட்டங்களில் பாஜகவினர் வேல் யாத்திரை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், டிசம்பர் 6-ஆம் தேதி இந்த […]
வேல் யாத்திரை டிசம்பர் 6-ம் தேதிக்கு பதிலாக 7-ம் தேதி நிறைவு பெறும் என அறிவிப்பு. திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை, நவ.6ம் தேதி முதல் டிச.6ம் தேதி வரை வேல் யாத்திரை நடைபெறவுள்ளதாக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்க்கு தமிழக அரசு சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால்,தடையை மீறி பாஜகவினர் வேல் யாத்திரை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த யாத்திரை டிச.6ம் தேதி முடிவடைவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நாள் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் […]
அதிமுகவின் அம்மா நாளிதழ் வேல் யாத்திரை நடத்தும் பாஜக-வினரை மறைமுகமாக எச்சரித்துள்ளது. பாஜக கட்சி சார்பில் நவம்பர் 6-ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை யாத்திரை நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்த யாத்திரை நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி பாஜக-வினர் யாத்திரை நடத்தினர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் காண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், இதுகுறித்து அதிமுகவின் அம்மா நாளிதழ் வேல் யாத்திரை நடத்தும் பாஜக-வினரை மறைமுகமாக எச்சரித்துள்ளது. அதன்படி, ‘மதங்களின் […]
எத்தனை தடைகள் வந்தாலும் நவம்பர் 17 முதல் மீண்டும் வேல் யாத்திரை தொடரும் என பாஜக மாநில தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர் 8 ஆம் தேதி முதல் டிசம்பர் 6 ஆம் தேதி வரை பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, வேல் யாத்திரை நடத்த தமிழக அரசு யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது. இதனையடுத்து பாஜக சார்பில் தடையை மீறி திட்டமிட்டபடி […]
கிருஷ்ணகிரி: ஓசூரில் அனுமதியில்லாமல் வேல் யாத்திரை கூட்டத்தில் பங்கேற்ற எல்.முருகன், துணைத் தலைவர் உட்பட 300 பேருக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர் 8 ஆம் தேதி முதல் டிசம்பர் 6 ஆம் தேதி வரை பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து வேல் யாத்திரை நடத்த தமிழக அரசு யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், பாஜக சார்பில் தடையை மீறி திட்டமிட்டபடி […]
சமீபத்தில் தமிழக பாஜக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில் பாஜக திட்டமிட்டு நடத்திக்கொண்டிருக்கும் வேல் யாத்திரைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது . இந்த வழக்கை நீதிபதிகள் இன்று ஒத்திவைத்தனர். எத்தனை பேர் கலந்து கொள்ள போகிறார்கள் எத்தனை வாகனங்களில் சொல்ல போகிறார்கள் என்ற அறிக்கையை டிஜிபியிடம் மனு தாக்கல் செய்ய பாஜக தரப்பிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, டிஜிபி சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. […]
தடையை மீறி நடத்தப்பட்ட காஞ்சிபுர வேல் யாத்திரையில் இன்று எச்.ராஜா மற்றும் அவருடன் இருந்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். பா.ஜா.க சார்பில் தமிழகத்தில் நடத்தப்படவியருந்த வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில இடங்களில் பாஜகவினர் அத்து மீறி வேல் யாத்திரை நடத்தி வருகின்றனர். தடையை மீறி நடத்தப்படக்கூடிய இந்த வேல் யாத்திரையில் கலந்துகொள்பவர்களை தடுக்க போலீசாரும் தயார் நிலையில் இருக்கின்றனர். இந்நிலையில் எச்.ராஜா அவர்கள் தலைமையில் இன்று காஞ்சிபுரத்தில் வேல் யாத்திரை நடத்தப்பட்டுள்ளது. அங்கு அவர் […]
தமிழகத்தில் தடையை மீறி 3-வது நாளாக செங்கல்பட்டில் வேல் யாத்திரை நடத்தியதாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உட்பட பாஜக நிர்வாகிகள் பலரை போலீசார் கைது செய்தனர். திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர் 8 ஆம் தேதி முதல் டிசம்பர் 6 ஆம் தேதி வரை பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வேல் யாத்திரை நடத்த தமிழக அரசு யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், பாஜக சார்பில் […]
வேல் யாத்திரையால் சிக்கி தவித்த ஆம்புலன்ஸ் தங்களுக்காக வந்தது என்று எல்.முருகன் விளக்கமளித்துள்ளார். பாஜக சார்பில் திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர் 8 முதல் டிசம்பர் 6-ஆம் தேதி வரை வேல்யாத்திரை நடைபெறும் என்று அறிவித்த நிலையில் ,அதற்கு தமிழக அரசு தடை விதித்தது . ஆனால் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் கடந்த 6-ஆம் தேதி தமிழக அரசின் தடையை மீறி வேல்யாத்திரை நடத்தி திருத்தணியில் வைத்து போலீசார் கைது செய்து விட்டு […]
பாஜகவினரால் நடத்தப்பட்ட வேல்யாத்திரையால் பல மணிநேரம் ஆம்புலன்ஸ் ஒன்று செல்ல இயலாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தது பாஜக சார்பில் திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர் 8 முதல் டிசம்பர் 6-ஆம் தேதி வரை வேல்யாத்திரை நடைபெறும் என்று அறிவித்த நிலையில், அதனை எதிர்த்து தடை விதிக்க கோரி பலர் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, தமிழக அரசு வேல் யாத்திரைக்கு தடை விதித்தது. ஆனால் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் கடந்த 6-ஆம் தேதி […]
தமிழகத்தில் தடையை மீறி வேல் யாத்திரை நடத்தியதாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலரை போலீசார் கைது செய்தனர். திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர் 8 ஆம் தேதி முதல் டிசம்பர் 6 ஆம் தேதி வரை பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வேல் யாத்திரைக்கு தடை விதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், வேல் யாத்திரை நடத்த தமிழக அரசு யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி […]
தடையை மீறி பாஜகவினர் வேல் யாத்திரை செல்வதால், அவர்களை கைது செய்ய திருவொற்றியூரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது. திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர் 8 ஆம் தேதி முதல் டிசம்பர் 6 ஆம் தேதி வரை பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வேல் யாத்திரைக்கு தடை விதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், வேல் யாத்திரை நடத்த தமிழக அரசு யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், பாஜக சார்பில் தடையை […]
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவொற்றியூர் வரை இரண்டாவது நாளாக வேல் யாத்திரை தொடங்கியது. திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர் 8 ஆம் தேதி முதல் டிசம்பர் 6 ஆம் தேதி வரை பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வேல் யாத்திரைக்கு தடை விதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், பாஜக சார்பில் தடையை மீறி திட்டமிட்டபடி வேல் யாத்திரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. […]
வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை இன்று முதல் டிசம்பர் 6-ஆம் தேதி வரை பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வேல் யாத்திரைக்கு தடை விதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து தமிழக அரசு வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் பாஜக சார்பில் தடையை மீறி வேல் யாத்திரை திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி ,நேற்று காலை தடையை மீறி, தமிழக […]
வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி, தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பாஜக பொதுச்செயலாளர். திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை, நவ.6 முதல் டிச.6 வரை வேல் யாத்திரை நடத்த பாஜக அரசு திட்டமிட்டிருந்தது. இதற்கு பல அரசியல் கட்சி பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சென்னையை சேர்ந்த பத்திரிக்கையாளர்களான பாலமுருகன் மற்றும் செந்தில் குமார் இருவரும் வேல் யாத்திரை நடத்த தடை விதிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன. இந்த வழக்கு விசாரணைக்கு […]
கடவுளை வைத்து அரசியல் செய்பவர்கள் கலவரம் செய்பவர்கள், அயோக்கியர்கள். தமிழகத்தில் பாஜக சார்பில், நவ.6ம் தேதி முதல் டிச.6ம் தேதி வரை வேல் யாத்திரை நடைபெறவுள்ளதாக தெரிவித்திருந்தனர். இதற்கு அரசியல் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி இன்று வேல் யாத்திரை நடைபெற்றது. இந்த யாத்திரையில் ஈடுபட்ட, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், எச்.ராஜா மற்றும் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பலரையும் போலீசார் கைது செய்தனர். […]