Tag: TVK General Committee Meeting

விஜய் தம்பி ஜி இப்படி பேசாதீங்க! தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் திமுக மற்றும் பாஜக குறித்து விமர்சனம் செய்து பேசியது என்பது இன்னும் அரசியல் வட்டாரத்தில் ஹாட்டாப்பிக்கான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. அப்போது அவர் கூறுகையில், இனி தமிழக அரசியலில் ஒன்னு இந்த TVK (தமிழக வெற்றிக் கழகம்) இன்னொன்று DMK (திராவிட முன்னேற்றக் கழகம்) இந்த இரண்டு கட்சிக்கும் தான் போட்டி உங்கள் (திமுக) சீக்ரெட் ஓனர் மாண்புமிகு மோடி […]

mk stalin 6 Min Read
tamilisai soundararajan about tvk vijay

“ஒரு ரவுடிய அடிச்சா தான், அவன் பெரிய ரவுடி..” விஜய் குறித்து அண்ணாமலை கிண்டல்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்த்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர் விஜய் , ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார், ராஜ் மோகன் என முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த பொதுக்குழுவில் பேசிய தவெக தலைவர் விஜய், மாநிலத்தில் ஆளும் திமுக மற்றும் மத்தியில் ஆளும் பாஜக பற்றி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அதிலும், இதுவரை பெயர்களை குறிப்பிடாமல் பேசி […]

#Annamalai 5 Min Read
TVK leader Vijay - BJP State president Annamalai

ரெட் ஜெயண்ட் மூவிஸ்க்கு விஜய் தான் திறப்பு விழா நடத்துனாரு! அண்ணாமலை பதிலடி!

சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜய் பேசியது தான் அரசியல் வட்டாரத்தில் ஹாட்டாப்பிக்கான விஷயமாக மாறியுள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர் ” உங்கள் (திமுக) சீக்ரெட் ஓனர் மாண்புமிகு மோடி ஜி அவர்களே, உங்க பேற சொல்ல எங்களுக்கு என்ன பயமா? காங்கிரஸ் கூட தேர்தல் கூட்டணி, கொள்ளையடிக்க பாஜகவுடன் மறைமுக கூட்டணி. தமிழகம் என்றாலே மத்தியில் அலர்ஜி. […]

#Annamalai 10 Min Read
annamalai AND tvk vijay

மேடையில் கன்பியூஸ் ஆன விஜய்.! கவிஞரின் பெயரை மாற்றி கூறியதால் குழப்பம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த முதல் பொதுக்குழு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசுகையில், மத்தியில் ஆளும் பாஜக, மாநிலத்தில் ஆளும் திமுக கட்சித் தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்து பேசியது அரசியல் வட்டாரத்தில் ஹாட்டாப்பிக்காக மாறியுள்ளது. குறிப்பாக, இந்த பொதுக்குழு கூட்டத்தில் விஜய் கூறிய வார்த்தை ட்ரோல் கன்டென்டாக மாறி இருக்கிறது. அதாவது,  பெரியார், காமராசர், அம்பேத்கர் தொடங்கி அஞ்சலை அம்மாள்வரை ஆங்கிலத்தில் […]

PM Modi 4 Min Read
TVK Vijay

அதிமுக Vs திமுக என்பது தான் வரலாறு! விஜய் பேச்சுக்கு ஜெயக்குமார் விமர்சனம்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜய், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ் மோகன் , கட்சியின் மாநில, மாவட்ட தவெக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த முதல் பொதுக்குழு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசுகையில், மத்தியில் ஆளும் பாஜக , மாநிலத்தில் ஆளும் திமுக கட்சித் தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்து பேசியது அரசியல் வட்டாரத்தில் […]

#Jeyakumar 5 Min Read
jeyakumar TVKVijay

“TVK vs DMK., மன்னராட்சி ஸ்டாலின்., சீக்ரெட் ஓனர் மோடி.,” பொதுக்குழுவில் விஜய் ஆவேசப் பேச்சு! 

சென்னை : இன்று (மார்ச் 28) தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜய், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ் மோகன் , கட்சியின் மாநில, மாவட்ட தவெக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த முதல் பொதுக்குழு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசுகையில், மத்தியில் ஆளும் பாஜக , மாநிலத்தில் ஆளும் திமுக கட்சித் தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த […]

mk stalin 8 Min Read
TVK Leader Vijay speech in TVK general committee meeting

“விசிக-வை குளோஸ் பண்ண போறாங்க.,” திருமாவுக்கு அட்வைஸ் கூறிய ஆதவ்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை திருவான்மியூரில் தனியார் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கட்சித் தலைவர் விஜய், முக்கிய நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார் ஆகியோரும், கட்சியின் மாவட்ட, மாநில நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் விஜய்க்கு கட்சியில் முழு அதிகாரம் அளிக்கும் தீர்மானம், இருமொழி கொள்கை, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டன. இதனை அடுத்து கட்சி […]

#Thirumavalavan 5 Min Read
thirumavalavan aadhav arjuna

பாஜகவை விட மோசம்…அண்ணாமலையை திமுக செட் செய்துள்ளது..ஆதவ் அர்ஜுனா கடும் விமர்சனம்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூர்ராமச்சந்திரா மஹாலில் நடைபெற்று வருகிறது. இதில் கட்சித் தலைவர் விஜய், பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார், ராஜ்மோகன் என பலர் கலந்து கொண்டுள்ளனர். பொதுக்குழு கூட்டத்தில் பேசிய தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மிகவும் காட்டத்துடன் திமுக குறித்தும் பாஜக குறித்தும் நேரடியாக தன்னுடைய விமர்சனங்களை முன் வைத்து பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” […]

#Annamalai 8 Min Read
Aadhav Arjuna

தவெகவில் விஜய்க்கே முழு அதிகாரம்., மும்மொழி கொள்கை, வக்பு சட்டத்திருத்தம்.., 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூர்ராமச்சந்திரா மஹாலில் நடைபெற்று வருகிறது. இதில் கட்சித் தலைவர் விஜய், பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார், ராஜ்மோகன் என பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த முதல் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைமை நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் என சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ளனர். அங்கு கட்சி நிர்வாகிகளுக்கு மட்டுமே அதிலும் பாஸ் வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.  […]

#Chennai 6 Min Read
TVK General Committee meeting

பாஸ் இருந்த உள்ளே., இல்லைனா வெளியே! தவெக முதல் பொதுக்குழுவில் ‘கறார்’!

சென்னை : விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று (மார்ச் 28) சென்னை, திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் இன்னும் சில மணிநேரத்தில் தொடங்க உள்ளது. இந்தக் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கவிருக்கிறது என கூறப்பட்டுள்ளது. கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மட்டும் பங்கேற்கின்றனர். கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்ற பிறகு நடைபெறும் முதல் அதிகாரப்பூர்வ பொதுக்குழு கூட்டமாகும். இதில் […]

#Chennai 5 Min Read
TVK Leader Vijay