குணமடைந்த நடிகை தமன்னா-நன்றி கூற வார்த்தையில்லை-நெகிழ்ச்சி

நடிகை தமன்னா கொரோனாத் தொற்றிலிருந்து மீண்டார். நடிகை தமன்னாவிற்கு  கொரோனா தொற்று அறிகுறிகளிலுடன் ஐதராபாத்தில்  கான்டினன்டல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்,உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே தமன்னா தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார். தற்போது அவர் கொரோனாவில் இருந்து முழுவதுமாக குணம் அடைந்து விட்டார். இதுகுறித்து நடிகை தமன்னா தனது சமூகவலைத்தள பக்கத்தில் கொரோனாவில் இருந்து முழுவதுமாக குணம் அடைந்து விட்டேன். எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், நர்சுகள் மற்றும் … Read more

தலைகீழாக நிற்க தமன்னா செய்யும் முயற்சி – வீடியோ உள்ளே

நடிகை தமன்னா தலைகீழாக நிற்கும் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னா. இவர் தனது இணையதள பக்கங்களில் அன்மை புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். தற்போதும் தலைகீழாக நிற்பதற்கு முயற்சி எடுத்து ஒரு வழியாக நின்று அந்தப் புகைப்படத்தையும் தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ,           View this … Read more

தமன்னாவா இது? சகோதரனுடன் எடுத்துக்கொண்ட சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டுள்ள தமன்னா!

நடிகை தமன்னா தனது இணையதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருப்பவர். தற்பொழுதும் தனது சகோதரனுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும், தனது லாக் டவுன் நாட்களில் அவரை மிகவும் மிஸ் பண்ணுவதாகவும் கூறியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,   View this post on Instagram   #Flashback to the days when we use to annoy the hell outta each … Read more

21 நாட்களும் நான் இதை தான் செய்ய போகிறேன் – வீடியோ உள்ளே!

கொரோனா வைரஸின் தாக்கம் மேலும் இந்தியாவில் அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் வீட்டிலிருந்து யாரும் வெளியே வரவேண்டாம் என்று கடுமையான சட்டங்கள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது குறித்து பலரும் விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிட்டு வருகின்ற நிலையில், நடிகை தமன்னா வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் 21 நாட்கள் மாத்திரம் நாம் வீட்டிற்குள் இருந்தால் நாம் நம்மை பாதுகாக்கலாம். நான் என்னுடைய எனது வாழ்க்கை முறையை ஆரோக்கியமானதாகவும் நிலையானதாக … Read more

கபடி பயிற்சியாளராக களமிறங்கும் தமன்னா!

நடிகை தமன்னா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் பெட்ரோமாக்ஸ் என படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது இவர் இயக்குனர் சம்பத் நந்தி இயக்கம் தெலுங்கு படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படம் கபடி விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட உள்ளது. இப்படத்தில், நடிகை தமன்னா கபடி பயிற்சியாளராக நடிக்கவுள்ளதாக … Read more

மீண்டும் பேய் படத்தை இயக்கவுள்ள பிரபல இயக்குனர்!

இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில், உருவாகும் திரைப்படத்தில் நடிகர் விஷால் நடிக்கிறார். இப்படத்தில், நடிகர் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். இப்படம் பயங்கரவாதத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இயக்குனர் சுந்தர்.சி இப்படத்தை அடுத்து, பேய் படத்தை இயக்கவுள்ளதாகவும், இப்படம் ராமனை படத்தின் 3-ம் பாகமாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இரண்டு பாகங்களிலும் இயக்குனர் சுந்தர்.சி நடித்துள்ள நிலையில், இந்த படத்திலும் அவரே நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள்

நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் கேடி ,பையா ,கல்லூரி ,படிக்காதவன் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள். நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் கேடி ,பையா ,கல்லூரி ,படிக்காதவன் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.இந்நிலையில் இவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் இவர் தற்போது பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் பல தமிழ் ,தெலுங்கு … Read more

விஷாலின் அடுத்த படத்தில் இணையும் தமன்னா

சுந்தர்.சி  நடிகர் விஷாலை வைத்து ஒரு புதிய படத்தை  இயக்க இருக்கிறார். அந்த படத்தில் நாயகியாக நடிக்க ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் தமன்னா ஆகிய நடிகைகள் நடிக்க இருக்கிறார்கள். இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளி வந்த படம் வந்த ராஜாவாதான் வருவேன்”.இந்த படத்தில் நாயகனாக நடிகர் சிம்பு நடித்துள்ளார்.மேலும் பல நடிகர்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்நிலையில் தற்போது சுந்தர்.சி அடுத்ததாக நடிகர் விஷாலை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார்.அந்த … Read more

ஹிந்தி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தினை பிடிக்க நடிகை தமன்னா ஆர்வம் .

நடிகை தமன்னா கோலிவுட் சினிமாவில்  பிரபலமான நடிகை. தற்போது அளித்த பேட்டியில்,தொடர்ந்து முயற்சி செய்து ஹிந்தி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தினை பிடிக்க ஆர்வம் உள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் பாலிவுட்டில் நல்ல கதைக்காக காத்திருப்பதாகவும்  கூறியுள்ளார். நடிகை தமன்னா கோலிவுட் சினிமாவில்  பிரபலமான நடிகை.இவர்தமிழ் சினிமாவில் “கேடி” திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் அதற்கு பிறகு இவர் கல்லூரி,அயன், படிக்காதவன்,தேவி என பல படங்களில் நடித்து புகழ் … Read more

நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது !!!

நடிகை  தமன்னா கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவர். தற்போது நடிகை தம்மன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.   நடிகை  தமன்னா கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவர். இவர் தமிழ் சினிமாவில் “கேடி” திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமனார். மேலும் அதற்கு பின்பு வெளி வந்த”கல்லூரி”திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா  இடம்பிடித்தார்.மேலும் இந்த படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. இந்நிலையில் இவர் … Read more