விஷாலின் அடுத்த படத்தில் இணையும் தமன்னா

This cinima news gives information about Vishal's next filmJoining tamanna-vishalin padathil inaiyum thamanna

சுந்தர்.சி  நடிகர் விஷாலை வைத்து ஒரு புதிய படத்தை  இயக்க இருக்கிறார்.

அந்த படத்தில் நாயகியாக நடிக்க ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் தமன்னா ஆகிய நடிகைகள் நடிக்க இருக்கிறார்கள்.

இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளி வந்த படம் வந்த ராஜாவாதான் வருவேன்”.இந்த படத்தில் நாயகனாக நடிகர் சிம்பு நடித்துள்ளார்.மேலும் பல நடிகர்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில் தற்போது சுந்தர்.சி அடுத்ததாக நடிகர் விஷாலை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார்.அந்த படத்தில் நாயகியாக நடிக்க ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் தமன்னா ஆகிய நடிகைகள் நடிக்க இருக்கிறார்கள்.

விஷாலும் ,தமன்னாவும் ஏற்கனவே ‘கத்தி சண்டை’ படத்தில் சேர்ந்து நடித்துள்ளனர். இந்நிலையில்  தற்போது மீண்டும் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார்கள்.இந்த படத்தில் நடிகை தமன்னாவின் கதாப்பாத்திரம் நெகட்டிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.