நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது !!!

This cinima news is gives information about Actress Tamanna's Latest released-nadikai thamannavin latest ukai padankal veliyantahu

நடிகை  தமன்னா கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவர்.

தற்போது நடிகை தம்மன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

நடிகை  தமன்னா கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவர். இவர் தமிழ் சினிமாவில் “கேடி” திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமனார்.

மேலும் அதற்கு பின்பு வெளி வந்த”கல்லூரி”திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா  இடம்பிடித்தார்.மேலும் இந்த படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. இந்நிலையில் இவர் படிக்காதவன்,விவேகம்,பையா,பாகுபலி   என பல தமிழ்படங்களில் நடித்து புகழ் பெற்றார்.மேலும் இவர் பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை தமன்னா தற்போது  போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைபடங்களை ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்.தற்போது நடிகை தம்மன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

unknown nodeunknown nodeunknown nodeunknown node