ஹிந்தி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தினை பிடிக்க நடிகை தமன்னா ஆர்வம் .

This cinima news gives information about Actress Tamanna interested to catching a place in Hindi cinema-hindhi cinimavil thanakena oru idathinai pidikka nadikai thamanna aarvam

நடிகை தமன்னா கோலிவுட் சினிமாவில்  பிரபலமான நடிகை.

தற்போது அளித்த பேட்டியில்,தொடர்ந்து முயற்சி செய்து ஹிந்தி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தினை பிடிக்க ஆர்வம் உள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் பாலிவுட்டில் நல்ல கதைக்காக காத்திருப்பதாகவும்  கூறியுள்ளார்.

நடிகை தமன்னா கோலிவுட் சினிமாவில்  பிரபலமான நடிகை.இவர்தமிழ் சினிமாவில் “கேடி” திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில் அதற்கு பிறகு இவர் கல்லூரி,அயன், படிக்காதவன்,தேவி என பல படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.இந்நிலையில் இவருக்கு கென்றே தமிழ் சினிமாவில் பல ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது.இவர் ஹிந்தியில் ஹிம்மத்வாலா, ஹம்சகல்ஸ் என சில ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.ஆனால் இந்த படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை.

இந்நிலையில் தமன்னா சமீபத்தில் அளித்தப் பேட்டியில் ,நான் ஹிந்தி நடிகையாக இருந்தாலும் தமிழ், தெலுங்கு மொழிகளில் தான் பிரபலமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஹிந்தியில் அவர் நடித்த படங்கள் வெற்றியை அடையாமல் போனதால் தமிழ், தெலுங்கு சினிமாவை போல தனக்கென ஒரு இடத்தினை பாலிவுட்டில் பிடிக்க முடியவில்லை என்று தற்போது அளித்த பேட்டியில் கூறினார். தொடர்ந்து முயற்சி செய்து ஹிந்தி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தினை பிடிக்க ஆர்வம் உள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் பாலிவுட்டில் நல்ல கதைக்காக காத்திருப்பதாகவும்  கூறியுள்ளார்.