கோலாகலமாக நடந்து முடிந்த ரகசிய திருமணம்…வீடியோவால் அப்செட்டான டாப்சி.!

taapsee pannu

Taapsee Pannu: டாப்சி பன்னு மற்றும் மத்தியாஸ் போயின் திருமண விழாவின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நடிகை டாப்சி பன்னு தனது நீண்ட நாள் காதலான பேட்மிண்டன் பயிற்சியாளர் மத்தியாஸ் போவை  சமீபத்தில் உதய்பூரில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இருப்பினும், தனது திருமணம் குறித்து நடிகை டாப்சி மற்றும் மத்தியாஸ் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. கட்னஹ் மார்ச் 23 அன்று உதய்பூரில் திருமணம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   View … Read more

10 மணிக்கு மேல் அத பண்ணவே பிடிக்காது! நடிகை டாப்ஸி ஓபன் டாக்!

Taapsee Pannu

Taapsee Pannu தமிழ் சினிமாவில் தனுஷிற்கு ஜோடியாக  ஆடுகளம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை டாப்ஸி. இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் திரைப்படங்களும் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் தனக்கு மனதிற்கு தோன்றும் விஷயங்களை வெளிப்படையாகவே பேசிவிடுவார் என்பது பலருக்கும் தெரியும். READ MORE – எம்மாடி திருமணம் மட்டுமே வேண்டவே வேண்டாம்! அலறும் நடிகை ஆண்ட்ரியா! அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட … Read more

10 வருட டேட்டிங்…நடிகை டாப்ஸிக்கு விரைவில் திருமணம்! எந்த முறைப்படி தெரியுமா?

Taapsee Pannu Boyfriend

Taapsee Pannu: நடிகை டாப்ஸி தமிழில் வெளிவந்த ஆடுகளம், ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். 36 வயதாகும் இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் கடைசியாக ‘டன்கி’ படத்தில் நடித்த நடிகை டாப்ஸி, மூன்று ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். READ MORE – சும்மா கிளப்பி விடாதீங்க! ‘கில்லி ரீ-ரீலீஸ்’ குறித்து குண்டை தூக்கிப்போட்ட தயாரிப்பாளர்.! இந்நிலையில், தனது நீண்டநாள் காதலரும் பேட்மிண்டன் வீரரான மத்தியாஸ் போ … Read more

10 வருடமாக அவருடன் டேட்டிங்! மனம் திறந்த நடிகை டாப்ஸி!

taapsee

தமிழ் சினிமாவில் காஞ்சனா 2, ஆடுகளம் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை டாப்ஸி பண்ணு. இவர் தற்போது தமிழில் பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் ஹிந்தி, தெலுங்கு, ஆகிய மொழிகளில் உருவாகும் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை டாப்ஸி தான் டேட்டிங் செய்து வரும் நபர் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் சினிமாவிற்கு நுழைந்த ஆரம்ப … Read more

நான் என்ன மிருகமா..? எதுக்காக இப்படி பண்ணறீங்க..? கடுப்பான டாப்ஸி.!

நடிகை டாப்ஸி வெளிய நிகழ்ச்சிக்கு சென்றாலும் அவரை ஊடகங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் புகைப்படம் எடுப்பதும் அதற்கு அவர் சற்று கடுப்பாவது வழக்கமான ஒன்று தான். டாப்ஸியும் பல பேட்டிகளில் தனக்கு புகைப்படங்கள் எடுப்பது பிடிக்காது என்று கூறுவதும் உண்டு. இல்லையென்றால், புகைப்படம் எடுக்கும்போதே கோபமடைந்து திட்டிவிடுவார். இந்நிலையில், நடிகை டாப்ஸி சமீபத்திய பேட்டி ஒன்றில் மிகவும் கோபத்துடன் புகைப்படம் ஈடுபவர்களை பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ”  நான் கடந்த 10 -ஆண்டுகளாக … Read more

முதல் முறையாக பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் ஜோடி போடும் டாப்ஸி.!

நடிகை டாப்ஸி அடுத்ததாக பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனுஷின் ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் டாப்ஸி . அதன்பின் ஆரம்பம், காஞ்சனா 2 ,கேம் ஓவர் உள்ளிட்ட ஒரு சில தமிழ் படங்களில் நடித்த இவர் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அந்த வகையில் தற்போது நடிகை டாப்ஸி அனுராக் காஷ்யப்பின் டூ பாரா , லூப் லாபெட்டா , இந்திய மகளிர் … Read more

விஜய் சேதுபதி – டாப்ஸி நடிப்பில் உருவாகும் காமெடி மூவி.! புதிதாக இணைந்த பிரபல நடிகை.!

தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் டாப்ஸி நடிக்கும் படத்தில் ராதிகா சரத்குமார் புதிதாக இணைந்துள்ளார் . 2017ல் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆடுகளம். இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி . அதனையடுத்து அஜித்தின் ஆரம்பம் உட்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் பல படங்களில் நடித்து பிரபல பாலிவுட் நடிகையாக உள்ளார்.தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘கேம் … Read more

விஜய் சேதுபதி – டாப்ஸி நடிக்கும் படத்தில் இணையும் யோகிபாபு.!

தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் டாப்ஸி நடிக்கும் படத்தில் யோகிபாபு இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2017ல் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆடுகளம். இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி . அதனையடுத்து அஜித்தின் ஆரம்பம் உட்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் பல படங்களில் நடித்து பிரபல பாலிவுட் நடிகையாக உள்ளார்.தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘கேம் ஓவர்’ … Read more

டாப்சியுடன் இணைந்து அரசர் வேடத்தில் நடிக்கவிருக்கும் மக்கள் செல்வன்.! ஷூட்டிங் எப்போது தெரியுமா.?

டாப்சி நடிக்கும் படத்தில் விஜய் சேதுபதி பண்டைய கால அரசரராக நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் முதல் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகர் விஜய் சேதுபதி, தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து முடித்துள்ளார். மேலும் இவர் தெலுங்கில் ‘Uppena’ படத்திலும் வில்லனாக நடிக்கவுள்ளார் . மேலும் இவர் காத்து வாக்குல ரண்டு காதல், யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார், மாமனிதன், லாபம், இடம் பொருள் ஏவல், கடைசி விவசாயி, கா/பெ … Read more

படிக்க மொபைல் இல்லாமல் அவதிப்பட்ட மாணவிக்கு ஐபோனையே கொடுத்து உதவிய தனுஷ் பட நடிகை.!

நீட் தேர்வுக்காக தயாராகி வந்த மாணவிக்கு மொபைல் இல்லாமல் அவதிப்பட்டதால், அவருக்கு ஐபோன் வாங்கி அனுப்பி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார் டாப்ஸி. ஊரடங்கால் பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. அந்த வகையில் பலருக்கு பிரபலங்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பிரபல நடிகையான டாப்சி, மாணவி ஒருவருக்கு ஐபோன் வாங்கி கொடுத்து உதவியுள்ளார். தற்போது ஊரடங்கு காரணமாக ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். அதற்கு மொபைல் கூட … Read more