Taapsee Pannu:டாப்சி பன்னு மற்றும் மத்தியாஸ் போயின் திருமண விழாவின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நடிகை டாப்சி பன்னு தனது நீண்ட நாள் காதலான பேட்மிண்டன் பயிற்சியாளர் மத்தியாஸ் போவை சமீபத்தில் உதய்பூரில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
இருப்பினும், தனது திருமணம் குறித்து நடிகை டாப்சி மற்றும் மத்தியாஸ் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. கட்னஹ் மார்ச் 23 அன்று உதய்பூரில் திருமணம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
unknown nodeஇவ்வாறு தனது திருமணத்தை ரகசியமாக வைத்திருந்த நிலையில், திடீரென அவரது திருமணம் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியானதால் அவர் அபேசேட்டில் இருக்கிறாராம். இந்த வீடியோ சமூக வலைதளமான ரெடிட்டில் பதிவேற்றம் செய்யப்பட்டு இபொழுது எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.
unknown nodeஇணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் டாப்சி நடனமாடுவதையும், இருவரும் கட்டிப்பிடிப்பதையும், முத்தமிடுவதையும் காட்டுகிறது. நடிகை டாப்சி மற்றும் மத்தியாஸ் போ ஆகியோர் 2013-ல் டேட்டிங் செய்ய ஆரம்பித்தனர். இறுதியில் 10 வருட டேட்டிங்கிற்கு பிறகு திருமணம் நடந்து முடிந்துள்ளது.
