Taapsee Pannu: டாப்சி பன்னு மற்றும் மத்தியாஸ் போயின் திருமண விழாவின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நடிகை டாப்சி பன்னு தனது நீண்ட நாள் காதலான பேட்மிண்டன் பயிற்சியாளர் மத்தியாஸ் போவை சமீபத்தில் உதய்பூரில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இருப்பினும், தனது திருமணம் குறித்து நடிகை டாப்சி மற்றும் மத்தியாஸ் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. கட்னஹ் மார்ச் 23 அன்று உதய்பூரில் திருமணம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. View […]