Tag: டாப்ஸி

கோலாகலமாக நடந்து முடிந்த ரகசிய திருமணம்…வீடியோவால் அப்செட்டான டாப்சி.!

Taapsee Pannu: டாப்சி பன்னு மற்றும் மத்தியாஸ் போயின் திருமண விழாவின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நடிகை டாப்சி பன்னு தனது நீண்ட நாள் காதலான பேட்மிண்டன் பயிற்சியாளர் மத்தியாஸ் போவை  சமீபத்தில் உதய்பூரில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இருப்பினும், தனது திருமணம் குறித்து நடிகை டாப்சி மற்றும் மத்தியாஸ் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. கட்னஹ் மார்ச் 23 அன்று உதய்பூரில் திருமணம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   View […]

Taapsee 3 Min Read
taapsee pannu

10 மணிக்கு மேல் அத பண்ணவே பிடிக்காது! நடிகை டாப்ஸி ஓபன் டாக்!

Taapsee Pannu தமிழ் சினிமாவில் தனுஷிற்கு ஜோடியாக  ஆடுகளம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை டாப்ஸி. இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் திரைப்படங்களும் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் தனக்கு மனதிற்கு தோன்றும் விஷயங்களை வெளிப்படையாகவே பேசிவிடுவார் என்பது பலருக்கும் தெரியும். READ MORE – எம்மாடி திருமணம் மட்டுமே வேண்டவே வேண்டாம்! அலறும் நடிகை ஆண்ட்ரியா! அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட […]

Latest Cinema News 5 Min Read
Taapsee Pannu

10 வருட டேட்டிங்…நடிகை டாப்ஸிக்கு விரைவில் திருமணம்! எந்த முறைப்படி தெரியுமா?

Taapsee Pannu: நடிகை டாப்ஸி தமிழில் வெளிவந்த ஆடுகளம், ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். 36 வயதாகும் இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் கடைசியாக ‘டன்கி’ படத்தில் நடித்த நடிகை டாப்ஸி, மூன்று ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். READ MORE – சும்மா கிளப்பி விடாதீங்க! ‘கில்லி ரீ-ரீலீஸ்’ குறித்து குண்டை தூக்கிப்போட்ட தயாரிப்பாளர்.! இந்நிலையில், தனது நீண்டநாள் காதலரும் பேட்மிண்டன் வீரரான மத்தியாஸ் போ […]

#Wedding 4 Min Read
Taapsee Pannu Boyfriend

10 வருடமாக அவருடன் டேட்டிங்! மனம் திறந்த நடிகை டாப்ஸி!

தமிழ் சினிமாவில் காஞ்சனா 2, ஆடுகளம் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை டாப்ஸி பண்ணு. இவர் தற்போது தமிழில் பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் ஹிந்தி, தெலுங்கு, ஆகிய மொழிகளில் உருவாகும் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை டாப்ஸி தான் டேட்டிங் செய்து வரும் நபர் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் சினிமாவிற்கு நுழைந்த ஆரம்ப […]

Latest Cinema News 4 Min Read
taapsee

ப்ளீஸ் அப்படி செய்யாதீங்க… கடுப்பான டாப்ஸி.! வைரலாகும் வீடியோ..!

நடிகை டாப்ஸி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு தனது காரில் ஏறிச் வீட்டிற்கு செல்ல முயன்ற போது டாப்ஸியை ‘பப்பராஸி’ செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு அவரை போட்டோ எடுத்தனர். இதனால் கோபமடைந்த டாப்ஸி ‘இப்படி செய்யாதீர்கள்’ என்று திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே காரில் ஏறிச் செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில், நடிகை டாப்ஸி நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தவுடன் இருந்த கூட்டத்தை பார்த்துவிட்டு கடவுளே. .கடவுளே.. என்னை தாக்கிவிடாதீர்கள் […]

Taapsee 4 Min Read
Default Image