Tag: T20 series

வங்கதேசத்தை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றிய அமெரிக்கா ..!

சென்னை : நடைபெற்று வந்த அமெரிக்காவுடனான டி20 சுற்று பயணத்தொடரில் 2-வது போட்டியிலும் தோல்வியடைந்தது வங்கதேச அணி. வங்கதேச அணி அமெரிக்காவில் டி20 சுற்று பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். நடைபெற்ற முதல் டி20 போட்டியில் அமெரிக்கா அணி வங்கதேச அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து 2-வது போட்டியாக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. இதனால் பேட்டிங் செய்ய களமிறங்கிய […]

#Bangladesh 5 Min Read
USAvsBAN

விராட் கோலியின் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் சூர்யகுமார் யாதவ்!

சர்வதேச டி20 போட்டியில் விராட் கோலியின் நீண்ட கால சாதனையை சமன் செய்யவுள்ளார் சூர்யகுமார் யாதவ். ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த உடனே, இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற மூத்த வீரர்கள் ஒதுக்கப்பட்டு, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான களமிறங்கிய இளம் அணி 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரை கைப்பற்றியது. இந்த தொடரை தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 […]

india vs south africa 5 Min Read
Suryakumar Yadav

தென்னாப்பிரிக்கா, இந்தியா இடையேயான டி20 தொடர் நாளை தொடக்கம்!

சமீபத்தில் நடந்து முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தோல்வியை தொடர்ந்து, உள்ளூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் விளையாடிய சூரியகுமார் தலைமையிலான இந்திய தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரில், ரோஹித், கோலி, ராகுல், பும்ரா உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில். சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி களமிறங்கியது. சிறப்பாக செயல்பட இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது. இதையடுத்து, தென்னாப்பிரிக்காவுக்கு […]

1st T20I SA vs IND 7 Min Read
South Africa vs India

டி20 தொடரில் ருதுராஜ் விலகல்: மாற்று வீரரை அறிவித்த பிசிசிஐ..!

இலங்கைக்கு எதிரான மீதமுள்ள 2 டி20 போட்டிகளிலிருந்து ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகியுள்ளார். இந்தியா- இலங்கை இடையில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல்போட்டியின் பயிற்சியின்போது மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் ஏற்பட்டது. இதனால், வலி இருப்பதாக ருதுராஜ் தெரிவித்தார். பின்னர், அவரை பிசிசிஐ மருத்துவக் குழு பரிசோதித்தது. MRI ஸ்கேன் பின்னர் சிறப்பு ஆலோசனைக்கு பிறகு நடத்தப்பட்டது. இந்நிலையில், மீதமுள்ள போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. […]

BCCI 4 Min Read
Default Image

இந்திய அணியுடனான டி20 போட்டி-கேப்டன் கேன் வில்லியம்சன் திடீர் விலகல் – இதுதான் காரணம்!

இந்திய அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளில் இருந்து நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விலகுவதாக அறிவித்துள்ளார். துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐசிசி டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதியது.இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி,முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 4 விக்கெட் […]

- 5 Min Read
Default Image

இந்தியாவை வீழ்த்தி டி 20 தொடரை வென்றதற்காக இலங்கை அணிக்கு பரிசுத்தொகை அறிவித்த கிரிக்கெட் வாரியம் ..!

இந்தியாவை வீழ்த்தி டி 20 தொடரை வென்றதற்காக இலங்கை தேசிய அணிக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் பரிசுத்தொகையாக 1,00,000 அமெரிக்க டாலர்களை வழங்குவதாக அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்திய அணி 2 -1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து,நடைபெற்ற  முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி […]

Sri Lanka Cricket Board 5 Min Read
Default Image

டி-20 தொடர் :ஆஸ்திரேலியாவை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் அணி …!

டி-20 தொடரில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் அணி,அத்தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. வெஸ்ட் இண்டீஸூக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி ஐந்து டி – 20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில்,இரு அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டி-20 போட்டியானது இன்று நடைபெற்றது.இதில்,டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி,களமிறங்கிய எவின் லூயிஸ் தனது சிறப்பான பேட்டிங் திறமையால் 34 பந்துகளில் 9 […]

T20 series 4 Min Read
Default Image

20 ஓவர் போட்டியில் இந்த 3 வீரர்கள் இரட்டை சதம் அடிப்பார்கள்.! யுவராஜ் சிங்கின் லிஸ்ட்.!

20 ஓவர் போட்டியில் 3 வீரர்களால் இரட்டை சதம் அடிக்க முடியும் என்று யுவராஜ்சிங்  தெரிவித்துள்ளார். இரட்டை சதம் அடிப்பது மிகவும் கடினமானது என்பதை என்னால் உணர முடிகிறது. ஆனால் தற்போது அதிரடியாக விளையாடி வருவதை பார்த்தால் எதுவும் சாத்தியமில்லை என கூற முடியாது என தெரிவித்தார். இந்திய அணியின் ஆல்-ரவுண்டராக இருந்த யுவராஜ் சிங் கடந்த ஆண்டு அனைத்து விதமான  போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்பின் கனடாவில் நடைபெற்ற குளோபல் டி20 போட்டிகளில் விளையாடினார். […]

3players 4 Min Read
Default Image

IND VS NZ: நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி 20 போட்டி.! தொடரை கைப்பற்றுமா இந்தியா.?

இந்திய அணி நியூசிலாந்து நாட்டில் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரில் 5 டி20, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் மோதுகின்றன. இந்த தொடரில் இந்திய அணி 5 டி20 போட்டிகளில், முதல் இரண்டு டி20 போட்டிகள் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது. இன்று மூன்றாவது டி20 போட்டி செடன் பார்க், ஹாமில்டன் என்ற மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்திய அணி நியூசிலாந்து நாட்டில் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரில் 5 […]

#INDvsNZ 4 Min Read
Default Image

இந்திய அணியின் தேவையில்லா சாதனைகள் உங்களது பார்வைக்கு…!!

இந்திய அணி அணைத்து விதமான சாதனைகளையும் கைப்பற்றும் என்பதற்கு உதாரணமாக, இந்திய அணியை சேர்ந்த வீரர்கள் செய்துள்ளனர். அதில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான சஹால், அண்மையில் நடந்த தென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், 4 ஓவர்களில் 64 ரன்கள் கொடுத்துள்ளார்.இதனால், அதிக ரன்கள் கொடுத்த பட்டியலில் இவர் முதல் இடத்தை பிடிக்கிறார்.இவரை அடுத்து, 2.ஜோகிந்தர் சர்மா (57 ரன்கள் இங்கிலாந்து,2007) 3.யூசுப் பதான் (54 ஸ்ரீலங்கா,2009) 4.மொஹமட் சிராஜ் (53 நியூஸிலாந்து,2017) இதனை அடுத்து அதே போட்டியில் ரோஹித் சர்மா, 4வது முறையாக டக் […]

#Cricket 2 Min Read
Default Image

T20 போட்டியில் 3வது சதத்தை விளாசி சாதனை படைத்த நியூசிலாந்து வீரர்

வெஸ்ட் இண்டீஸ் கிரிகெட் அணிக்கும் நியூசிலாந்த் கிரிகெட் அணிக்கும் இடையே கிரிகெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் T20 போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 3வது T20 போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்த் கிரிகெட் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 243 ரன் குவித்தார். இம்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரரான கோலின் முஸ்ரோ 53 பந்தில் 3 பவுண்டரி, 10 சிக்சர் […]

#Cricket 2 Min Read
Default Image