Tag: T Natarajan

“அந்த ஃபார்மட் கிரிக்கெட் தான் மிகவும் பிடிக்கும்” – மனம் திறந்த நடராஜன் !

சென்னை : இந்திய வேக பந்து வீச்சாளரும், தமிழக வீரருமான நடராஜன் தனக்கு வெள்ளை பந்து கிரிக்கெட்டை விட டெஸ்ட் போட்டிகள் தான் மிகவும் பிடித்தது என தற்போது அவர் கொடுத்த ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இடது கை வேக பந்து வீச்சாளரான நடராஜன் ஒரு டெஸ்ட் போட்டி, 2 ஒருநாள் போட்டி சொல்லப்போனால் இந்திய அணிக்காக அதிகமாக போட்டிகளில் விளையாடியதில்லை. அவர் முதலாகவும் கடைசியாகவும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடி இருந்தார். அதிலும் இந்திய அணி […]

Duleep Trophy 2024-25 6 Min Read
T.Natarajan

#Breaking:சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு கொரோனா உறுதி….இன்று போட்டி நடைபெருமா?..!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் டி.நடராஜனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி கேபிடல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான இந்தியன் பிரீமியர் லீக் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறவுள்ளது. இந்நிலையில்,ஹைதராபாத் அணி வீரர், T நடராஜனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும்,அவருடன் தொடர்பில் இருந்த ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர், அணி மேலாளர் விஜய் குமார், பிசியோதெரபிஸ்ட் ஷ்யாம் சுந்தர் ஜே, மருத்துவர் அஞ்சனா வண்ணன், தளவாட மேலாளர் துஷார் கேட்கர் மற்றும் நெட் பந்துவீச்சாளர் பெரியசாமி […]

corona positive 2 Min Read
Default Image

ஒவ்வொரு நாளும் முன்பைவிட வலுப்பெற்று வருகிறேன் – நடராஜன்..!

நடராஜன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு ஒவ்வொரு நாளும் முன்பைவிட வலுப்பெற்று வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.  தமிழக வீரர் நடராஜன் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பாக  விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இவரின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா அணியில் வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து இவர் ஆஸ்திரேலியா தொடரில் அதிரடியாக விளையாடி இந்தியா மட்டுமின்றி, உலகளவில் பலரையும் திரும்பிப்பார்க்க வைத்தார். மேலும், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் நடராஜன் 2 […]

T Natarajan 3 Min Read
Default Image

பின்னடைவில் ஹைதராபாத்.. ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய “யாக்கர் மன்னன்”???

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளரான தமிழக வீரர் நடராஜன், முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியானது. ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பாக தமிழக வீரர் நடராசன் விளையாடி வருகிறார். கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் இவரின் அதிரடி ஆட்டத்தால் இவருக்கு இந்தியா அணியில் வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து இவர் ஆஸ்திரேலியா தொடரில் அதிரடியாக விளையாடினார். இந்த தொடரில் நடராஜன் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அவருக்கு […]

ipl2021 4 Min Read
Default Image

இந்திய அணி அறிவிப்பு.. நடராஜன், வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு..!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தமிழகத்தை சேர்ந்த நடராஜன், வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் 5 போட்டிகளை கொண்ட டி-20 தொடர் தற்போது அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வவருகிறது. இதுவரை நடைபெற்ற 4 டி-20 போட்டிகளில் இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று சமமாக உள்ளது. இதற்கு முன் நடைபெற்ற டெஸ்ட் […]

#INDvENG 4 Min Read
Default Image

சாரட் வண்டியில் வீடு திரும்பிய யாக்கர் மன்னன் நடராஜன்.. மேளதாளத்துடன் வரவேற்ற மக்கள்!

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. டி-20 மற்றும் டெஸ்ட் தொடரை இந்திய அணி அதிரடியாக கைப்பற்றியது. இதில் தமிழக வீரரான யாக்கர் மன்னன் நடராஜன், முக்கிய பங்கு வகித்தார். ஒருநாள், டி-20, டெஸ்ட் என மூன்று தொடர்களிலும் கலந்துகொண்டு, முதல் போட்டியிலே தனது அற்புதமான பந்துவீச்சால் விக்கெட்களை வீழ்த்தியதால், இந்தியர்கள் மட்டுமின்றி, உலகளவில் இவரைப்பற்றி அதிகளவில் பேசப்பட்டது. இந்தநிலையில், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு தாய் நாடு திரும்பிய […]

AUSvIND 3 Min Read
Default Image

அடுத்தடுத்து விக்கெட் டெஸ்ட் போட்டியில் விக்கெட் கணக்கை தொடங்கிய சின்னப்பம்பட்டி எக்ஸ்பிரஸ் ..!

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ளது. இதனைதொடர்ந்து, 4 ஆம் டெஸ்ட் போட்டி, இன்று முதல் 19 ஆம் தேதி வரை பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெறுகிறது. இன்று தொடங்கிய 4-வது டெஸ்ட் போட்டி மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் அறிமுகமானார். இந்நிலையில், இன்றைய முதல் போட்டியில் 64 ஓவரை வீசிய […]

AUSvIND 3 Min Read
Default Image

பந்துவீச்சில் மிரட்டிய நடராஜன்.. 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி-20 போட்டியில் நடராஜனின் அற்புத பந்துவீச்சால் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிப் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி-20 போட்டி இன்று கான்பெரா, ஓவன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பின்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் இந்திய அணி களமிறங்கியது. சிறப்பாக ஆடிய இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 161 ரன்கள் அடித்தது. இதில் அதிகபட்சமாக ஜடேஜா 44*, கே.எல்.ராகுல் […]

INDvAUS 4 Min Read
Default Image