Tag: Sri Lanka vs India

இதுதான் கம்பீரோட பயிற்சியா? அப்போ சாம்பியன்ஸ் டிராபி கதி? கொந்தளிக்கும் ரசிகர்கள் ..!

SLvsIND : இந்த ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அபாரமாக விளையாடி கோப்பையை வென்ற பிறகு, இளம் வீரர்களுடன் ஜிம்பாப்வேவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடியது. அதிலும், அபாரமாகத் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி அதனைத் தொடர்ந்து இலங்கை அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதில் இந்திய அணி முதலில் நடைபெற்ற டி20 தொடரில் 3-0 எனக் கைப்பற்றி அசத்தியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் எளிதில் வெற்றி […]

Champions Trophy 2025 6 Min Read
Gautam Gambhir

SLvsIND : தொடரை இழந்த இந்திய அணி ..! 110 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்ற இலங்கை..!

SLvsIND : இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் கடைசி மற்றும் 3-வது போட்டியானது இன்று நடைபெற்றது. இந்த போட்டியானது கொழும்புவில் உள்ள பிரேமதாச மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி முதலில் இலங்கையின் தொடக்க வீரர்கள் களமிறங்கி விளையாடினார்கள். இலங்கையின் முதல் 3 விக்கெட்டுக்கு களமிறங்கிய 3 வீரர்களும் அதிரடியாக விளையாடி இலங்கையின் ஸ்கோரை […]

Dunith Wellalage 6 Min Read
SL- Champions

SLvsIND : ‘திக் திக்’..சரிக்கு சமமாய் மோதிய அணிகள்! டிராவில் முடிந்த முதல் போட்டி ..!

SLvsIND : இந்தியா மட்டும் இலங்கை அணி இடையே இன்று தொடங்கிய ஒரு நாள் தொடரின் முதல் போட்டியானது இலங்கையில் உள்ள கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி தொடக்க வீரர்களாக பத்தும் நிசான்காவும், அவிஷ்கா பெர்னான்டோவும் களமிறங்கினார்கள். எதிர்பாராத விதமாக பெர்னாண்டோ 1 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து குசல் மெண்டிஸ்14 ரண்களுக்கும் சமரவிக்ரமா 8 ரன்களுக்கும், அசலங்கா […]

India tour of Sri Lanka 2024 7 Min Read
SLvIND, 1st ODI

அசத்தல் பேட்டிங் ..அபார பவுலிங் ..! வெற்றியுடன் தொடங்கியது இந்திய அணி ..!

SLvIND : இந்திய அணி ஜிம்பாபே தொடருக்குப் பிறகு இலங்கை அணியுடனான சுற்றுப்பயணத்தை இன்று தொடங்கியுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி இன்று முதல் டி20I  போட்டியை இலங்கை அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வாலும், கில்லும் இணைந்து நல்ல ஒரு கூட்டணி அமைத்து விளையாடினர்கள். சீரான இடைவெளியில் இருவரும் விக்கெட்டை இழக்க அவர்களை […]

1st T20I 6 Min Read
SLvIND , 1st T20

இந்தியாவின் 2ம் கட்ட அணியுடன் மோதுவதா..?? அர்ஜுனா ரணதுங்கா கடும் விமர்சனம்..!

இந்தியாவின் இரண்டாம் கட்ட அணியை இங்கு அனுப்பி நம்மை அவமானப்படுத்துகின்றனர் என இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அர்ஜுனா ரணதுங்கா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் வருகின்ற ஜூலை 13 ஆம் தேதி ஒரு நாள் போட்டி தொடங்குகிறது.கேப்டன் விராட் கோலி தலைமையிலான அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற் கொண்டிருப்பதால்,  இந்தியாவின் இரண்டாம் கட்ட […]

Arjuna Ranatunga 3 Min Read
Default Image