68-வது தேசிய திரைப்பட விருதுகள்.! சூர்யாவின் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு.!

திரைத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு வருடம் தோறும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தேசிய விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில், இன்று ( ஜூலை 22 ) மாலை 4 மணிக்கு 68-வது தேசிய திரைப்பட விருதுகள் விழா டெல்லியில் அறிவிக்கப்பட உள்ளது. 2020ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் உள்ளிட்ட பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்படவுள்ளது. 2020-இல் கொரோனா பரவல் … Read more

SIIMA2021: 7 விருதுகளை அள்ளி குவித்த சூரரைப்போற்று.!

7 சைமா விருதுகளை சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் பெற்றுள்ளது.  சினிமா துறையில் சிறந்து விளங்கும் இயக்குனர்கள், நடிகர், நடிகைகள், இசையமைப்பாளார்கள், துணை கதாபாத்திரங்களில் என அனைவருக்கும் சைமா விருதுகள் வருடம்தோறும் வழங்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த 2020-ஆம் ஆண்டு சிறந்த திரைப்படத்திற்கான விருதை சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படம் பெற்றுள்ளது. இந்த விருது விழா நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. … Read more

தியேட்டரில் ரிலீஸாகும் சூரரைப்போற்று.!? வசூல் முழுவதும் தியேட்டர்காரர்களுக்கே.!?

“சூரரைப்போற்று” படத்தை திரையரங்குகளில் வெளியீட முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று . விமான நிறுவனத்தை நிறுவிய கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை அபர்ணா முரளி நடித்திருந்தார். படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்திருந்தது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். கொரோனா பரவல் … Read more

ஆஸ்திரேலியாவில் விருதுகளை குவிக்கும் சூரரைப்போற்று.! சிறந்த நடிகராக சூர்யா.!

மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகர் என இரு விருதுகளை வென்றது சூரரைப் போற்று திரைப்படம்.  நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று . விமான நிறுவனத்தை நிறுவிய கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை அபர்ணா முரளி நடித்திருந்தார். படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் … Read more

சூரரைப்போற்று இந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகர்.?

சூரரைப்போற்று இந்தி ரீமேக்கில் நடிகர் பிரபல நாடிகரான அக்ஷய் குமார் நடிக்கவுள்ளதாக தகவல் நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று . இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை அபர்ணா முரளி நடித்திருந்தார். படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்திருந்தது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.  இந்த திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாகவும், இந்த படத்தையும் இயக்குனர் சுதா கொங்கரா … Read more

சூரரைப்போற்று இந்தி ரீமேக் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

சூரரைப்போற்று இந்தி ரீமேக் படத்தை நடிகர் சூர்யா 2D நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று . இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை அபர்ணா முரளி நடித்திருந்தார். படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்திருந்தது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த நிலையில், தற்போது இந்த திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாக  அதிகாரப்பூர்வ அறிவிப்பு … Read more

சூரரைப் போற்று திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேற்றம்..!! சோகத்தில் சூர்யா ரசிகர்கள்..!!

ஆஸ்கர் விருதிற்கு தேர்வான படங்களின் இறுதி பட்டியலில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் இடம்பெறவில்லை  நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதி வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவிருந்த இந்த படம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமேசான் பிரேமில் வெளியானது. ரசிகர்களுக்கு மத்தியில் இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான … Read more

ஆஸ்கர் விருது பட்டியலில் தொடர்ந்து நீடிக்கும் சூர்யாவின் சூரரை போற்று.!

சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் ஆஸ்கர் விருது பட்டியலில் தொடர்ந்து நீடித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து சமீபத்தில் அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சூரரை போற்று. இந்த திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார் .மேலும் ஊர்வசி , கருணாஸ்,காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார் .ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்த இந்த … Read more

சூரரைப்போற்று படத்திற்கான 7 வது நீக்கப்பட்ட காட்சி இதோ…!

சூரரைப்போற்று படத்திற்கான7 வது நீக்கப்பட்ட காட்சியை படத்தின் தயாரிப்பு நிறுவனமான 2D நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் அமேசான் பிரேமில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதி வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை அபர்ணா முரளி நடித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத் திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் சிறப்பான விமர்சனத்தை … Read more

“உங்க பணத்தை கொடுக்காமல் விடமாட்டோம் ” சூரரைப்போற்று நீக்கப்பட்ட காட்சி..!

சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்தின் நீக்கப்பட்ட காட்சி 4 வது வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் அமேசான் பிரேமில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதி வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை அபர்ணா முரளி நடித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத் திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் … Read more