ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது 8 வயது மகனை மின்விசிறியில் தூக்கிலிட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 8 வயது சிறுவன் ஒருவன் முறையாக வீட்டுப்பாடம் செய்யவில்லை என்பதற்காக அவரது தந்தை செய்துள்ள செயல் பலரையும் பதைபதைக்க வைத்துள்ளது. சிறுவன் பள்ளி வீட்டு பாடத்தை முடிக்கவில்லை என்பதற்காக, தனது மகனின் கைகளையும் கால்களையும் கட்டி மின்விசிறியில் சிறுவனை தூக்கிலிட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்பும் அவர் குழந்தையை தடியால் அடிக்க முயன்றுள்ளார். ஆனால் அவரது மனைவி தடுத்துள்ளார். […]
அரியலூரில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த தந்தை மற்றும் அவரை காப்பாற்ற முயன்ற மகன் இருவரும் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் எனும் பகுதியை சேர்ந்த 47 வயதுடைய முத்துசாமி என்பவர் தனது வீட்டை சுற்றியுள்ள பகுதியில் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பலத்த காற்றுடன் மழை பெய்த நேரம், வீட்டின் அருகே இருந்த முருங்கை மரம் முறிந்து மின்கம்பி மீது விழுந்ததால் மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது. முத்துசாமி இதனை கவனிக்காமல் மின்கம்பி […]
தனது குழந்தையை தாய் கொடூரமாக தாக்கப்படும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மோட்டூர் கிராமத்தை சேர்ந்த வடிவழகன் என்பவரின் மனைவி துளசி, தனது குழந்தையை தாக்கியதும், ஒன்றரை மாதங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படும்போது துளசி தனது இரண்டு வயது இளைய மகனை அடித்து துன்புறுத்தியதாக தெரிய வந்துள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக மனைவி துளசியை ஆந்திராவில் உள்ள தாய் வீட்டில் […]
2 வயதில் கடத்தப்பட்ட மகனை 24 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்த பாசக்கார தந்தையின் நெகிழ்ச்சி சம்பவம் சீனாவில் நடைபெற்றுள்ளது. சீனாவில் அதிக மக்கள் தொகை இருந்தாலும் அங்கு குழந்தை கடத்தல் மிகுதியாக நடக்கிறது. ஷாங்டாங் மாகாணத்தில் உள்ள குவோ கேங்டாங் என்பவரின் 2 வயது மகன் 1997 ஆம் ஆண்டு வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தவேளையில் கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இதுகுறித்து இவர் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசாரும் கடத்திய கும்பலை கைது செய்தனர். ஆனாலும், குழந்தை கிடைக்கவில்லை. […]
பிறந்து 15 நாட்களே ஆன தனது மகனை 1.45 லட்சத்திற்கு விற்ற தந்தை உத்திரப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போதைய நவீன காலகட்டத்தில் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான பல வழிகள் இருந்தாலும், தங்களுக்கு குழந்தை கிடைக்கவில்லையே என்று கோவில் வாசல்களில் இருக்ககூடிய பெற்றோர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். இவர்கள் ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் குழந்தைகளை பெற்று குப்பைத் தொட்டியில் போடுவதும், விற்பதும், கொல்வதுமான கொடூரமான செயல்களை செய்யும் பெற்றோர்களும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். பணத்திற்காக தங்களது குழந்தைகளை […]
போதையில் தாய் இறந்துவிட்டதாக உறவினர்களுக்கு அழைப்பு கொடுத்து மாட்டிக்கொண்ட கொலைகார மகனை போலீசார் தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் பாரியூரில் உள்ள நஞ்சாகவுண்டபாளையத்தில் கணவரை இழந்து தனது மகன் கருப்பசாமி உடன் வாழ்ந்து வருபவர் தான் மாகாளி. ஏற்கனவே கணவன் இன்றி வறுமையில் அவதிப்படும் இந்த தாயாரின் மகன் கருப்பசாமி மிகவும் குடித்துவிட்டு அவரது தாயை கொடுமை செய்து வந்துள்ளார். வழக்கமான அவரது மகனின் கொடுமை தங்க முடியாத மாகாளி அவரது சித்தி வீட்டிற்கு சென்று விவாசாய […]
மகனை கொன்று தாயை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கும்பல். இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது. இந்நிலையில், பீகார் மாநிலம், புக்ஸர் மாவட்டம், ஒஜாகா பரான் என்ற கிராமத்தை பெண் ஒருவர், தனது 6 வயது குழந்தையுடன், நேற்று பக்கத்துக்கு கிராமத்தில் உள்ள வங்கிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து, அங்கு வந்த மர்ம கும்பல், அந்த பெண்ணையும், அவரது மகனையும் கடத்தி சென்றுள்ளனர். இந்நிலையில், அப்பெண் மர்ம கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், […]
நான்காவது திருமணத்திற்கு தடையாக இருந்த தன் மகனை குளத்தில் மூழ்கடித்து தாய் கொலை செய்தார். பிகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தர்மசீலா தேவி (வயது 23) இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அருண் என்பவரை திருமணம் செய்தார்.இந்த தம்பதிகளுக்கு பார்வையற்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் திருமணமாகிய ஒரே வருடத்தில் கணவரைப் பிரிந்து வேறொரு நபரை திருமணம் செய்தார் தேவி. 2வது திருமணம் செய்த அவர் திடீரென்று உயிரிழந்ததால் தேவி […]
சாலையில் திரியும் மாடுகளுக்கு தனது மகனுடன் இணைந்து உணவளித்த பிரபல கிரிக்கெட் வீரர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து, கடந்த 2 மாத காலமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கட்டுள்ளது. இந்நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சாலையில் திரியும் விலங்குகள் உணவில்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான தவான், தனது மகனுடன் இணைந்து சாலையில் திரிந்த […]
கொரோனா அச்சம் காரணமாக தெலுங்கானாவில் தன்னை பெற்ற தாயை வீட்டிற்குள் அனுமதிப்பதற்கு மகன்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தெலுங்கானா மாநிலம், கரீம் நகரில் உள்ள கிஷான் நகரை சேர்ந்தவர், ஷியாமளா. 65 வயதாகும் இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஹாராஷ்டிராவில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றார். கொரோனா வைரஸ் அச்சத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில், அவரால் சொந்த ஊருக்கு திரும்பமுடியவில்லை. தற்பொழுது இயக்கப்படும் சிறப்பு ரயில் மூலம் கரீம் நகரை வந்தடைந்த […]
ஊரடங்கு காலத்திலும் தனது மகனின் பிறந்தநாளை கொண்டாடிய பொலிஸாருக்கு நன்றி தெரிவித்த மேரிகோம். வீராங்கனை மேரிகோம் பிரபலமான குத்துசண்டை வீரர் ஆவார். இவர், 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனையும், மாநிலங்களவை உறுப்பினரும் ஆவர். இந்நிலையில், மேரிகோமின் மகன் தனது 7-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடியுள்ளார். இதனையடுத்து, டெல்லி போலீஸார், மேரிகோமின் இல்லத்திற்கு வந்து பிறந்தநாளை சிறப்பித்துள்ளனர். இதுகுறித்து மேரிகோம் தனது ட்வீட்டர் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டு, ஊரடங்குக்கு மத்தியிலும் தனது மகனின் […]
உத்தரபிரதேசத்தில் தாய் மளிகைப்பொருட்களை வாங்கி வரும்படி மகனை கடைக்கு அனுப்பி உள்ளார். பின்னர் மகன் புதுமனைவியுடன் வந்ததால் தாய் அதிர்ச்சியடைந்தார். உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்தவர் ஹூடு . இவர், சுவேதா என்ற பெண்ணை 2 மாதத்திற்கு முன் யாருக்கும் தெரியாமல் கோவிலில் திருமணம் செய்துகொண்டார். ஆனால், கொரோனா காரணமாக திருமணத்திற்கான சான்றிதழை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் சுவேதாவை டெல்லியில் ஒரு வீட்டை வாடகை வீட்டில் தங்க வைத்தார். இந்நிலையில், சுவேதா தங்கி இருந்த வீட்டின் […]
கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமாக பரவி வருவதால், இதனை தடுப்பதற்கு இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து மது கடைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால்அனைத்து குடிமகன்களும் மிகவும் திண்டாட்டத்தில் உள்ளனர். இந்நிலையில், பழம்பெரும் நடிகையான மனோரமாவின் மகன் பூபதி உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் மது கிடைக்காததால் போதைக்காக […]
கன்னியாகுமாரி மாவட்டம், பூதப்பாண்டி அருகேயுள்ள மார்த்தால் பகுதியை சேர்ந்தவர், மேரி சுசிலா. 43 வயதாகும் இவர், அந்த பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவரின் மகன் அஜய். 17 வயதாகும் அவர், டிப்ளமோ படித்து வருகிறார். இந்நிலையில், இவர்கள் இருவரும் தடிகாரங்கோணம் பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். வாகனத்தை அஜய் ஓட்டிவந்தார். எட்டாமடை பகுதியை நெருங்கியதும் முன்னே சென்றுகொண்டிருந்த டெம்போவை முந்தி செல்ல அஜய் முயன்றார். […]
ஜார்கண்ட் மாநிலத்தில் குல்மா மாவட்டத்தில் கக்ரா என்ற பகுதியில் பழங்குடி இனமக்கள் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வருகிறார்கள். ஒரு தொண்டு நிறுவனம் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்த மகன் , தந்தை இருவருக்கும் ஒரே மேடையில் திருமணம் செய்து வைத்தனர். ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள குல்மா மாவட்டத்தில் கக்ரா என்ற பகுதியில் பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.இங்கு வாழும் பெரும்பாலான மக்கள் திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக இணைந்து வாழ்ந்து […]
சேலத்தில் ராமசாமி என்ற அந்த முதியவருக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து உள்ளது. இவருக்கு பச்சமுத்து என்ற ஒரு மகனும், மூன்று மகள்களும் உள்ள நிலையில், அனைவருக்கும் திருமணம் செய்து வைத்து விட்டு ராமசாமி மகன் மருகளுடன் வசித்து வந்துள்ளார். அந்த பூர்வீக சொத்தை தனது பெயருக்கு எழுதித் தரும்படி கூறி அவரை பச்சமுத்து அடித்து உதைத்து துன்புறுத்தியும்,மருமகளின் பேச்சைக் கேட்டுக்கொண்டு மகன் தன்னை அடித்தும், பின்னர் முதியவரை அவரது மகள்களும் கைவிட்டதாகக் கூறப்படுகிறது. […]
அமெரிக்காவை தந்தை, மகன் இருவரும் சேர்ந்து 3டி உருவாக்கத்தில் லம்போர்கினி காரை வீடியோவாக செய்து வெளியிட்டனர். விலை உயர்ந்த சொகுசு காரான லம்போர்கினி காரை ஒன்றை பரிசாக இரண்டு வாரத்திற்கு சொந்தமாக வைத்துக் கொள்வதற்கு அந்த நிறுவனம் கொடுத்துள்ளது. அமெரிக்காவை சார்ந்தவர் பாக்கஸ் இவருடைய மகன் ஜெண்டர்.தந்தை மகன் இருவருமே சூப்பர் கார் உற்பத்தி நிறுவனமான லம்போர்கினியின் தீவிர ரசிகர்கள். இவர்கள் லம்போர்கினி கார் மீது கொண்ட ஈர்ப்பால் தந்தை மகன் இருவரும் சேர்ந்து 3டி உருவாக்கத்தில் […]
கடந்த மூன்று மாதங்களில் தனது மகன் பல முறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். இது குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக அவர் மிரட்டியதாக அப்பெண் போலீசாரிடம் புகார் கொடுத்து உள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் சார்ந்த ஒரு பெண் ஒருவர் கடந்த புதன்கிழமை அதிகாலை சிட்கோ காவல் நிலையத்தில் ஒரு புகார் ஒன்றை கொடுத்து உள்ளார். அந்த புகாரில் தனது 20 வயது மகன் கடந்த மூன்று மாதங்களாக பல […]
கனடாவை சேர்ந்த 28 வயதான ஜோஷாவா , அமண்டா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜோஷாவா தன்னுடைய ஐந்து வயது மகனை தூக்கி கொண்டு நயாகரா ஆற்றில் தற்கொலை செய்ய சென்றுள்ளார். அப்போது அவரது மகன் கூச்சலிட்டு கத்தினார். மகனை காப்பாற்ற ஒரு புறம் தாய் அமண்டா ஓடி வந்தார். நயாகரா நெருங்கியதும் ஜோசப் தனது மகனுடன் ஆற்றில் குதித்தார். மகனை காப்பாற்றுவதற்காக […]
நடிகை ஷில்பா ஷெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மிஸ்டர் ரோமியோ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடா மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமாக இந்தி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், அவர் தனது மகனுடன் இணைந்து எடுத்த அழகான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த […]