அமெரிக்காவில் 13 வயது சிறுவன் தனது 14 வயது சகோதரியை தவறுதலாக கொன்றான். அமெரிக்காவின் ஜார்ஜியாவில் 13 வயது சிறுவன், வீட்டில் துப்பாக்கிகளை தயாரித்து விற்பனை செய்து கொண்டிருந்த போது 14 வயது சகோதரியை தவறுதலாக கொன்றான். பணம் கொடுக்காமல் ஆயுதத்தை எடுத்துச் சென்றவர்களை நோக்கி அவர் துப்பாக்கியால் சுட்டதாகவும், ஆனால் அது அவரது சகோதரியைத் தாக்கியதாகவும் போலீஸார் தெரிவித்தனர். சிறுவன் துப்பாக்கிகளை தயாரிப்பதற்கு தேவையான அனைத்து பாகங்களையும் ஆர்டர் செய்திருந்தான் என போலீசார் தெரிவித்தனர்.
கன்னியாஸ்திரி ஆன் ரோஸ் நூ என்பவர் போலீசாரிடம் மண்டியிட்டு கைகூப்பி, குழந்தைகளுக்கு எதிராகவும், குடியிருப்புவாசிகளுக்கு எதிராகவும் துப்பாக்கிகளை நீட்டாதீர்கள். மியான்மரில் கடந்த 1-ம் தேதி ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டதை தொடர்ந்து, இராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனை கண்டித்து மக்கள் தீவிரமாக போராடிவருகிறார்கள். இந்த நிலையில் முக்கிய நகரங்களில் ஜனநாயக ஆதரவாளர்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற இந்த போராட்டமானது, வன்முறை போராட்டமாக மாறி 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, […]
அண்ணன் மீது பாசம் கொண்ட தங்கைகளுக்காக இந்த நாள் சமர்ப்பணம். அண்ணன் – தங்கை பாசம் என்பது இன்று பலராலும் போற்றப்படக் கூடிய, பிரிக்க முடியாத ஒரு உறவாகும். பெண்களை பொறுத்தவரையில், தங்களுக்கு ஒரு அண்ணன் இருந்தால், அவர்களது எதிர்காலத்தை குறித்த பயம் இல்லாமல் வாழ்வார்கள். ஏனென்றால், தன்னை எந்த இடத்திலும், தனது அண்ணன் தன்னை தள்ளாட விட மாட்டான் என்ற நம்பிக்கை தான். அந்தவகையில், அண்ணன் – தங்கை என்ற இந்த உன்னதமான உறவை போற்றும் […]
ரக்ஷா பந்தனின் சிறப்பு அம்சங்கள். ரக்ஷா பந்தன் பண்டிகையின் சிறப்பு அம்சம் என்னவென்றால், பெண்கள் தங்களது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது ஆகும். இந்த நாள் கொண்டாடுவதற்கு காரணம் என்னவென்றால், ஒரு, ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது. மணிக்கட்டில், கயிறு காட்டியவுடன், அந்த ஆண் தனது சகோதரிக்கு ஏதாவது ஒரு பரிசு அல்லது தன்னால் இயன்ற பணத்தை வழங்குவது வழக்கம். […]
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தனக்கு என்ன காதாபாத்திரத்தை கொடுத்தாலும், அத்தானை ஏற்று நடிக்க கூடிய திறமை கொண்டவர். இவர் படங்களில் அம்மாவாக, தங்கையாக பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், சாதிகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. அம்மா வேடத்தில் நடித்தால், பிரபல நாயகர்கள் என்னை தவிர்க்கிறார்கள். வயது அதிகமாகி விட்டதாக ரசிகர்கள் நினைக்கிறார்கள். எனவே அம்மாவாக இனிமேல் நடிப்பதில்லை என […]
மேற்கு வங்க மாநிலத்தில் சார்ந்த ஸ்மிரிகோனா தாஸ் என்ற ஆசிரியை வீட்டு முன் அமைக்கவுள்ள சாலை 12 அடி அகலமாக இருக்கும் என முதலில் கூறினர்.அதற்கு ஸ்மிரிகோனா தாஸ் அனுமதி கொடுத்தார். ஆனால் சாலையை 24 அடிக்கு அகலப்படுத்த முடிவு செய்ததால் அதற்கு ஸ்மிரிகோனா எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள தினாஜ்பூர் மாவட்டத்தின் ஃபத்தா நகரில் சாலை அமைக்கும் வேலை நடைபெற்று வந்தது. அந்த பகுதியை சார்ந்த ஸ்மிரிகோனா தாஸ் என்ற ஆசிரியை […]
தமிழ்நாடு வணிகவியல் முதுநிலை சுருக்கெழுத்து தேர்வு மையம் சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் 3-ம் தேதி முதுநிலை சுருக்கெழுத்து தேர்வு நடைபெற்றது. மதுரையை சேர்ந்த ராமலெட்சுமி விண்ணப்பித்து இருந்தார்.ஆனால் தேர்வை ராமலெட்சுமி எழுதாமல் அவரது தங்கை மீனாட்சி எழுதியது.விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்நாடு வணிகவியல் முதுநிலை சுருக்கெழுத்து தேர்வு மையம் சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் 3-ம் தேதி தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் முதுநிலை சுருக்கெழுத்து தேர்வு நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் அரியமங்கலம் பகுதியில் உள்ள எஸ்.ஐ.டி. […]
பெற்றோர்கள் சண்டை போட்டதால் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட மகள். காப்பாற்ற சென்ற அவளின் அண்ணனும் நீச்சல் தெரியதால் இறந்தார். கோவை அருகே உள்ள போடிபாளையத்தில் செந்தில் குமார் என்பவருக்கு சொந்தமாக ஒரு தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் முத்துசாமி-வேலுமணி என்ற தம்பதி தங்கி கூலி வேலை பார்த்து வந்தனர். அவர்களுக்கு அருண்குமார் என்ற மகனும், சித்ரா என்ற மகளும் உண்டு. முத்துசாமி-வேலுமணி தம்பதி இடையே அடிக்கடி சண்டை நடக்கும். சண்டை நாடாகும் போதெல்லாம் அவரின் […]
உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது பிரபல தனியார் தொலைக்காட்சியில், மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தினமும் புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிற நிலையில், பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு freeze என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைவரும் freeze ஆகுமாறு பிக்பாஸ் சொன்னவுடன், முகனின் தாயார் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகிறார், இதை பார்த்த முகன் அவரது தாயாரை கட்டியணைத்து அழுகிறார். பின் அவரது தாயாரை தூக்கிக் கொண்டு சுற்றுகிறார். அதன் பின் அவரது […]
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து, கனா படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில், சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்துள்ளார். இதுகுறித்து அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா ராஜேஷ், ‘அவர் மிக சின்ன வயதிலேயே 2 சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்ததாகவும், அதனால் தான் தனது வாழ்க்கையில், திருப்புமுனை ஏற்பட்டதாகவும், தான் தங்கையாக […]