biggboss 3: பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த முகனின் தாயார்! ஆனந்த கண்ணீர் சிந்தும் முகன்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது பிரபல தனியார் தொலைக்காட்சியில், மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தினமும் புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிற நிலையில், பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு freeze என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அனைவரும் freeze ஆகுமாறு பிக்பாஸ் சொன்னவுடன், முகனின் தாயார் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகிறார், இதை பார்த்த முகன் அவரது தாயாரை கட்டியணைத்து அழுகிறார். பின் அவரது தாயாரை தூக்கிக் கொண்டு சுற்றுகிறார். அதன் பின் அவரது சகோதரி வருகிறார். அவரையும் தூக்கிக் கொண்டு, அவரை அழைத்து செல்கிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
April 8, 2025