கணவர் கூட போனாலே ஏதாவது சொல்றாங்க! நடிகை ஸ்ரேயா சரண் வேதனை!

Shriya Saran sad

Shriya Saran தமிழ் சினிமாவில் சிவாஜி, குட்டி, அழகிய தமிழ்மகன், உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் தமிழில் பட வாய்ப்புக்கள் இல்லாத காரணத்தால் தற்போது மற்ற மொழிகளில் உருவாகும் படங்களில் நடிக்க சென்றுவிட்டார். படப்பிடிப்புகள் இல்லாத சமயங்களில் அடிக்கடி கவர்ச்சியாக உடை அணிந்துகொண்டும், தனது குடும்பத்துடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களையும் வெளியீட்டு வருகிறார். READ MORE- அதை மட்டும் கொடுங்க படம் பண்ணலாம்! ரஜினி மகளுக்கு சித்தார்த் போட்ட கண்டிஷன்! இந்நிலையில், மனதில் … Read more

பட வாய்ப்புக்காக அந்த விஷயத்தை மறைச்சிட்டேன்… ரகசியத்தை போட்டுடைத்த ஸ்ரேயா.!

ஒரு காலகட்டத்தில் தமிழில் ஒரு கலக்கு கலக்கி வந்த ஸ்ரேயா சரண் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆண்ட்ரி கோஷீவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ராதா என்ற பெண்குழந்தை ஒன்றும் இருக்கிறது. ஆனால், ஸ்ரேயா கர்ப்பமாக இருக்கும்போது அதனை வெளியில் அறிவிக்கவேயில்லை. பிறகு திடீரென கடந்த 2021 ஆம் ஆண்டு தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இந்நிலையில், இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் எதற்காக  கர்ப்பமாக இருந்ததை மறைத்ததற்ககான ரகசியத்தை கூறியுள்ளார். … Read more

ராஜமௌலியின் ‘RRR’ படத்தில் இணைந்த விஜய் பட நடிகை.!

ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகியுள்ள RRR படத்தில் நடிக்கவுள்ளதாக ஸ்ரேயா தெரிவித்துள்ளார். எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் பிரமாண்ட திரைப்படம் ‘இரத்தம் ரணம் ரௌத்திரம்(RRR)’. 350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்திற்கு எம். எம். கீரவாணி இசையமைத்துள்ளார். இந்த படத்தில் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்ன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகிறது. மேலும் இந்த … Read more

அழகான புகைப்படத்தை வெளியிட்ட அழகிய தமிழ் மகன் நடிகை.!

அந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது, மேலும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரேயா சரண். அதனையடுத்து ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், விக்ரமுடன் கந்தசாமி உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். மேலும் தெலுங்கு மொழியிலும் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் அதற்கு பின்னர் நடித்த எந்த படங்களும் கைது கொடுக்கவில்லை. இதனால் அவர் 2018ம் ஆண்டு வெள்ளைகாரர் ஒருவரை … Read more

நீ வரும் போது நான் மறைவேனா.! சுட்டியாய் நடனமாடும் ஸ்ரேயா.!

தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்ரேயா சரண்.  அதனையடுத்து ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், விக்ரமுடன் கந்தசாமி உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். மேலும் தெலுங்கு மொழியிலும் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் அதற்கு பின்னர் நடித்த எந்த படங்களும் கைது கொடுக்கவில்லை. இதனால் அவர் 2t018ல் ஆண்ட்ரி கோஷீவ் என்ற ஒரு வெள்ளைக்காரனை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.  தற்போது ஊரடங்கு காரணமாக … Read more

ஸ்ரேயாவின் மொட்டைமாடி கவர்ச்சி போட்டோஷூட்.!

ஸ்ரேயா தற்போது பால்கனியில் நின்று கொண்டு அழகான சிரிப்புடன் கூடிய கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்ரேயா சரண். அதனையடுத்து ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், விக்ரமுடன் கந்தசாமி உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். மேலும் தெலுங்கு மொழியிலும் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் அதற்கு பின்னர் நடித்த எந்த படங்களும் கைது கொடுக்கவில்லை. இதனால் அவர் 2018ல் … Read more

ரூ. 200 மட்டும் கொடுத்தால் ஸ்ரேயாவுடன் நடனமாடலாமா.?

ரூ. 200யை கொரோனா தடுப்பு நிதியாக கூகுள் பேய் மூலம் அனுப்பினால், அவர்களில் இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டு தன்னுடன் நடனமாடலாம் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இதனால் பல பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் தங்களால் இயன்ற தொகையை அளித்து உதவி வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஸ்ரேயாவின் புதிய முயற்சி ஒன்று பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஆம் நடிகை … Read more

லாக் டவுனில் தனது கணவரை வைத்து மேஜிக் செய்யும் ஸ்ரேயா சரண்!!

தமிழ் சினிமாவில் ஸ்ரேயா சரண். அதனையடுத்து ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், என பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். ஆனால் அதற்கு பின்னர் நடித்த எந்த படங்களும் கை கொடுக்கவில்லை. இதனால் ஒரு வெள்ளைக்காரனை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பல பிரபலங்கள் சமையல் வேலைகளை செய்தும், உடற்பயிற்சி செய்தும், தங்கள் குழந்தைகளுடனும், குடும்பத்துடனும் நேரத்தை பங்கிடும் வீடியோவையும் … Read more

அசத்தலான ஆடையில் கடற்கரையில் குத்தாட்டம் போட்ட பிரபல நடிகை!வைரலாகும் வீடியோ!

கடற்கடையில் குத்தாட்டம் போட்ட வீடியோ எடுத்து வெளியிட்ட பிரபல முன்னணி நடிகை ஸ்ரேயா சரண். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபல நடிகையாக திகழ்பவர் நடிகை ஸ்ரேயா ஆவார்.இவர் தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.மேலும் இவர் தமிழை தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் பல படங்களில் நடித்துள்ளார். பின்னர் இவர் அந்த்ரெய் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.இவர் திருமணத்திற்கு பிறகு அவ்வளவாக படங்களில் நடிக்க … Read more

லண்டனில் போககூடாத இடத்திற்கு சென்ற ஸ்ரேயா..! வளைத்து பிடித்த போலீசார்..!

சண்டக்காரி”.இப்படத்தின் படப்பிடிப்புகள் லண்டன் விமானநிலையத்தில் நடைபெறுகிறது. அப்போது ஸ்ரேயா  யாரும் செல்ல அனுமதி இல்லாத இடத்திற்கு சென்று உள்ளார். பின்னர் போலீசார் எந்த பகுதிக்கு வரக்கூடாது ..? நீங்கள் எப்படி வரலாம்..? என கேள்வி மேல் கேள்வி எழுப்பினர். இயக்குனர் ஆர்.மாதேஷ் தற்போது இயக்கி வரும் திரைப்படம் “சண்டக்காரி”.இப்படத்தில் நடிகர் விமல் மற்றும் நடிகை ஸ்ரேயா ஆகியோர் நடித்து வருகின்றார்.இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது லண்டனில் நடைப்பெற்று வருகிறது. இப்படத்தின் சில காட்சிகள் லண்டனில் உள்ள விமானநிலையத்தில் படமாக்கப்படுகிறது. … Read more