தமிழ் சினிமாவில் ஸ்ரேயா சரண். அதனையடுத்து ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், என பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். ஆனால் அதற்கு பின்னர் நடித்த எந்த படங்களும் கை கொடுக்கவில்லை. இதனால் ஒரு வெள்ளைக்காரனை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பல பிரபலங்கள் சமையல் வேலைகளை செய்தும், உடற்பயிற்சி செய்தும், தங்கள் குழந்தைகளுடனும், குடும்பத்துடனும் நேரத்தை பங்கிடும் வீடியோவையும் இணையத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.அந்த வகையில் இவரும் ஒரு வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஒரு பாட்டிலில் நீரை வைத்துக்கொண்டு அதில் காயின் ஒன்றை மறைத்து வைப்பது போல் மேஜிக் செய்வது போல் ஸ்ரேயா செய்கிறார் அதே அவரது கணவரை பார்க்க சொல்கிறார் ஏன்னென்றால் அதை பார்க்கும் பொழுது அந்த தண்ணிரை அவரது முகத்தில் அடிப்பதற்க்காக சொல்கிறார் அதை அவரது கணவர் கண்டுபித்து விட்டார் இதோ அந்த வீடியோ.
unknown nodeலாக் டவுனில் தனது கணவரை வைத்து மேஜிக் செய்யும் ஸ்ரேயா சரண்!!
Just being funny #stayathome