தமிழ் சினிமாவில் ஸ்ரேயா சரண். அதனையடுத்து ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், என பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். ஆனால் அதற்கு பின்னர் நடித்த எந்த படங்களும் கை கொடுக்கவில்லை. இதனால் ஒரு வெள்ளைக்காரனை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பல பிரபலங்கள் சமையல் வேலைகளை செய்தும், உடற்பயிற்சி செய்தும், தங்கள் குழந்தைகளுடனும், குடும்பத்துடனும் நேரத்தை பங்கிடும் வீடியோவையும் […]