அசத்தலான ஆடையில் கடற்கரையில் குத்தாட்டம் போட்ட பிரபல நடிகை!வைரலாகும் வீடியோ!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபல நடிகையாக திகழ்பவர் நடிகை ஸ்ரேயா ஆவார்.இவர் தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.மேலும் இவர்

கடற்கடையில் குத்தாட்டம் போட்ட வீடியோ எடுத்து வெளியிட்ட பிரபல முன்னணி நடிகை ஸ்ரேயா சரண்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபல நடிகையாக திகழ்பவர் நடிகை ஸ்ரேயா ஆவார்.இவர் தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.மேலும் இவர் தமிழை தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

பின்னர் இவர் அந்த்ரெய் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.இவர் திருமணத்திற்கு பிறகு அவ்வளவாக படங்களில் நடிக்க வில்லை.இந்நிலையில் தற்போது இவர் நடிகர் விமலுடன் சண்டைக்காரி படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஐரோப்பா நாட்டிற்கு சென்றுள்ள நடிகை ஸ்ரேயா ,அங்குள்ள கடற்கடையில் அசத்தலான உடையில் அனைவரும் பார்க்கும் வகையில் நடனமாடியுள்ளார்.இந்த வீடியோவை தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

https://www.instagram.com/p/B6EPhfECkNT/?utm_source=ig_web_copy_link

அசத்தலான ஆடையில் கடற்கரையில் குத்தாட்டம் போட்ட பிரபல நடிகை!வைரலாகும் வீடியோ!