பெண் குழந்தைக்கு தந்தையானார் நடிகர் ஆர்யா.!

ஆர்யா – சாய்ஷா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து கலாபக் காதலன், பட்டியல், வட்டாரம், நான்கடவுள், சர்வம் , பாஸ் என்ற பாஸ்கரன், ராஜா ராணி, போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். இவரது நடிப்பில் கடந்த 22ஆம் தேதி வெளியான “சார்பட்டா பரம்பரை” ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில்,  … Read more

ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகும் ஆர்யாவின் “டெடி”.!

ஆர்யா மற்றும் சாயிஷா நடிப்பில் உருவாகியுள்ள டெடி திரைப்படம் ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டெடி .நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் ஆகிய படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இந்த படத்தினை இயக்குகிறார்.ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மூலம் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்த படத்தில் ஆர்யாவின் மனைவியும் ,பிரபல நடிகையுமான சாயிஷா ஹீரோயினாக நடித்துள்ளார்.மேலும் இந்த படத்தில் சதீஷ், கருணாகரன்,சாக்ஷி அகர்வால், இயக்குனர் மகிழ் … Read more

‘டெடி’ திரைப்படம் OTT – ல் ரிலீஸா.? இயக்குநரே கூறிய தகவல்.!

ஆர்யா மற்றும் சாயிஷா இணைந்து நடித்து முடித்துள்ள டெடி திரைப்படம் முதலில் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று இயக்குநர் உறுதி செய்துள்ளார். ஆர்யாவின் மகாமுனி வெற்றியை தொடர்ந்து தற்போது டெடி என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மனைவியான சாயிஷா நடித்துள்ளார். இந்த படத்தை மிருதன், டிக் டிக் டிக் ஆகிய படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ளார்.திருமணத்திற்கு பிறகு ஆர்யா மற்றும் சாயிஷா இணைந்து நடித்துள்ள முதல் படமாகும். ஸ்டுடியோ கிரீன் பேனர்ஸ் வழங்கும் இந்த … Read more

ரியல் ஜோடி நடிக்கும் ‘டெடி’ படத்தின் பர்ஸ்ட் லுக்.!

ஆர்யா மற்றும் சாயிஷா இணைந்து நடிக்கும் டெடி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி சமூக வலைத்தளங்களில் செம வைரலாகி வருகிறது. ஆர்யாவின் மகாமுனி வெற்றியை தொடர்ந்து தற்போது டெடி என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து படத்தை வெளியிடுவதற்கான இறுதி கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது இந்த படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் பேனர்ஸ் வழங்கும் இந்த படத்தை ஞானவேல் … Read more

கர்ப்பமாக உள்ளாரா சாயிஷா.? அவரே கூறிய விளக்கம்.!

நடிகை சாயிஷா தான் கர்ப்பமாக இல்லை என்றும், யுவரத்னா படத்தின் படப்பிடிப்புக்காக எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாயிஷா. அதன் பின் சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் யுவரத்னா. இந்த படத்தை சந்தோஷ் ஆனந்த்ரம் எழுதி இயக்குகிறார். மேலும் இப்படத்தில் புனித் ராஜ்குமார் ஹீரோவாக நடிக்கிறார்.மேலும் கணவர் ஆர்யாவுடன் டெடி படத்திலும் நடித்து … Read more

தந்தையாக போகும் ஆர்யா.?

நடிகர் ஆர்யாவின் மனைவியான சாயிஷா கர்ப்பமாக உள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆர்யா, தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர். இவர் மகாமுனி வெற்றியை தொடர்ந்து தற்போது டெடி என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக அவரது மனைவி சாயிஷா நடித்துள்ளார். இந்த படத்தை சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து படத்தை வெளியிடுவதற்கான இறுதி கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதனையடுத்து ஆர்யா, சுந்தர் சி இயக்கும் … Read more

உடலை வளைத்து நெளித்து ஆடும் ஆர்யா மனைவி.!

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாயிஷா. அதன் பின் சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் யுவரத்னா. இந்த படத்தை சந்தோஷ் ஆனந்த்ரம்  எழுதி இயக்குகிறார். மேலும் இப்படத்தில் புனித் ராஜ்குமார் ஹீரோவாக நடிக்கிறார்.மேலும் கணவர் ஆர்யாவுடன் டெடி படத்திலும் நடித்து வருகிறார்.  தற்போது ஊரடங்கு காரணமாக பல பிரபலங்கள் சமையல் வேலைகளை செய்தும், உடற்பயிற்சி செய்தும், நடனமாடும் வீடியோவையும் … Read more

மகள் கண் முன்னே தாயை எரிந்து கொன்ற அப்பா, தாத்தா,அத்தை !

உத்திரபிரதேச மாநில ஸ்ரவஸ்தி மாவட்டத்தை அடுத்து உள்ள காத்ரா கிராமத்தை சார்ந்த நபீஸ்.இவரது மனைவி சாயிஷா.இவர்களுக்கு பாத்திமா என்ற 5 வயது மகள் உள்ளார்.நபீஸ் மும்பை வேலை செய்து வருகிறார்.இவர் கடந்த சில நாள்களுக்கு முன் போனில் சாயிஷாவிடம் முத்தலாக் கூறியுள்ளார். இதை தொடர்ந்து கடந்த 06-ம் தேதி சாயிஷா போலீசாரிடம் புகார் கொடுத்து உள்ளார்.வழக்கு பதிவு செய்யாத போலீசார் நபீஸ் வந்தால் அவரை அழைத்து வரும்படி கூறினர்.கடந்த 15-ம் தேதி மும்பையில் இருந்து வந்த நபீஸ் … Read more

அடேங்கப்பா என்ன ஒரு அட்டகாசமான ஆட்டம்! நடிகை சாயீசா வெளியிட்ட கலக்கலான வீடியோ! வைரலாகும் வீடியோ!

நடிகை சாயீசா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக, நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை சாயீஷாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், நடிகை சாயீசா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், அவர் நடனமாடியவாறு ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ  வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/Byc5UkkjWXd/?utm_source=ig_web_copy_link

லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் விவசாயி கார்த்தி…!!

நடிகர் கார்த்தி தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்து வருகிறார். விவசாயம் சம்பந்தப்பட்ட இந்த கதையில் கார்த்தி விவசாயத்தில் ரூ. 1.5 லட்சம் சம்பாதிக்கும் இளைஞராக நடிக்கிறாராம். ஏற்கனவே சில இளைஞர்கள் ஐடி வேலையை விட்டு விவசாயத்தில் இறங்குகின்றனர். இந்த படத்திற்கு பிறகு இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் நாயகியாக ப்ரியா பவானி சங்கர், சாயிஷா நடிக்கின்றனர். இவர்களுடன் சத்யராஜ், மவுனிகா, அர்த்தனா, யுவராணி என பலர் நடிக்கின்றனர் என்பது … Read more