அடேங்கப்பா என்ன ஒரு அட்டகாசமான ஆட்டம்! நடிகை சாயீசா வெளியிட்ட கலக்கலான வீடியோ! வைரலாகும் வீடியோ!

நடிகை சாயீசா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக, நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை சாயீஷாவுக்கும்

நடிகை சாயீசா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக, நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை சாயீஷாவுக்கும் திருமணம் நடைபெற்றது.இந்நிலையில், நடிகை சாயீசா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், அவர் நடனமாடியவாறு ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ  வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,https://www.instagram.com/p/Byc5UkkjWXd/?utm_source=ig_web_copy_link

அடேங்கப்பா என்ன ஒரு அட்டகாசமான ஆட்டம்! நடிகை சாயீசா வெளியிட்ட கலக்கலான வீடியோ! வைரலாகும் வீடியோ!